• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வால்டாக்ஸ்சாலை மழைநீர்வடிகால்அமைக்கும்பணிகள்குறித்து அமைச்சர்திரு.எ.வ.வேலு ஆய்வு.

policeseithitv by policeseithitv
January 21, 2022
in தமிழகம், முக்கிய செய்திகள்
0
வால்டாக்ஸ்சாலை மழைநீர்வடிகால்அமைக்கும்பணிகள்குறித்து அமைச்சர்திரு.எ.வ.வேலு ஆய்வு.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மாண்புமிகுபொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்இன்று (21.1.2022) வால்டாக்ஸ்சாலை மழைநீர்வடிகால்அமைக்கும்பணிகள்குறித்துஆய்வு.

இன்றுமாண்புமிகுபொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள்துறைஅமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்,சென்னைதுறைமுகம், சட்டமன்றதொகுதிக்குட்பட்டவால்டாக்ஸ்சாலையில்உள்ளவணிகவரித்துறைஅலுவலகத்தின் அருகே மழைநீர்வடிகால்பணிகள்தொடர்பாகஆய்வுசெய்து, மாண்புமிகுபொதுப்பணித்துறைஅமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்கள்,செய்தியாளர்கள்சந்திப்பின்போது,
‘சென்னைமாநகராட்சியில்முக்கியமானசாலைகளில்ஒன்றுஇந்தவால்டாக்ஸ்சாலையாகும். இவ்வாண்டுபெய்தபெரும்மழையினால்முழங்கால்அளவிற்குமழைநீர்ஓடியது.அப்போதுமாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள்ஆய்வுசெய்து,மழைநீர்வடிவதற்குபோதுமானவடிகால்வசதிஇல்லைஎன்பதைஅறிந்தமாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள்ஆணையிட்டதின்அடிப்படையில்நானும், மாண்புமிகுஇந்துசமயஅறநிலையத்துறைஅமைச்சர்திரு.பி.கே.சேகர்பாபுஅவர்களும், மத்தியசென்னைநாடாளுமன்றஉறுப்பினர்திரு.தயாநிதிமாறன்அவர்களும்ஏற்கனவே, இப்பகுதியினைபார்வையிட்டு, திட்டமதிப்பீடுதயார்செய்து,மாண்புமிகுமுதலமைச்சர்அவர்கள்ஒப்புதல்பெறப்பட்டு, அதன்அடிப்படையில்ஒப்பந்தப்புள்ளிகோரப்பட்டு, இந்தபகுதிகளில்மட்டும் 8 கல்வெட்டுசாலைகள்அமைக்கும்பணிநடைபெற்றுவருகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் 4600 மீட்டர்நீர்வழிபோக்குகளை சரிசெய்கின்றபணிகளைநெடுஞ்சாலைத்துறைஈடுப்பட்டுவருகிறது.இப்பணிகளைஜுன்மாதத்திற்குள்நிறைவடையும்எனவும்,இப்பணிரூ.33 கோடி மதிப்பீட்டில்நடைபெற்றுக்கொண்டிருக்கும்இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும்என்றும்தெரிவித்தார்.’
மேலும், தாழ்வானபகுதிகளில்மழைநீர்தேங்குவதைமின்மோட்டார் மூலம்அப்புறப்படுத்த வழிவகைசெய்யப்படும்.அவ்வாறுஅமைக்கும்பட்சத்தில்மின்சாரம்பற்றாக்குறை ஏற்பாடாத வண்ணம்புதியதாக 110 கி.வாட்மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என செய்தியாளர்களிடம்தெரிவித்தார். மேலும்,
 சென்னைமாநகரஎல்லையில் 258கி.மீ. நீளமுள்ளசாலைகள்நெடுஞ்சாலைத்துறைமூலம்பராமரிக்கப்பட்டுவருகிறது. 14.5கி.மீ. நீளமுள்ளசாலைகள்மற்றும் 30.71 கி.மீ. நீளமுள்ளவடிகால்பணிகள்மற்றும் 34 சிறுபாலங்கள்இந்தவருடத்தில்எடுத்துக்கொள்ளப்பட்டுவேலைநடைபெற்றுவருகிறது.

 இந்தமேற்கண்டபணிகளின்மொத்தமதிப்பீடு ரூ.263 கோடிஆகும்.

 இப்பணிகளில் 14.5 கி.மீ. நீளமுள்ளசாலைப்பணிகள் 30.3.2022க்குள் முடிக்கப்படும்.

 13.5 கி.மீ. நீளமுள்ளவடிகால்மற்றும் 18 சிறுபாலப்பணிகள் 30.6.2022க்குள் முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

 மீதமுள்ளபணிகள் 30.9.2022க்குள் பணிகள்முடிக்க நெடுஞ்சாலைத்துறைஅலுவலர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில்மழைநீரினால்தண்ணீர்தேங்காமல்இருக்கமின்சாரம்வாரியம், மாநகராட்சி, இரயில்வே, பொதுப்பணித்துறைமற்றும்நெடுஞ்சாலைத்துறைஆகியஅலுவலர்களைகொண்டுவடிகால்பணிகளைதுரிதப்படுத்தமேற்கண்டதுறைஅலுவலர்களுடன்கலந்தாய்வுக்கூட்டம்தலைமைச்செயலகத்தில்நாளை (22.01.2022) நடைபெறவுள்ளதாகவும்தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, சென்னைசட்டக்கல்லூரிவிடுதிவளாகப்பின்புறத்தில்காலியாகவுள்ளஇடத்தினைபார்வையிட்டு,அந்தஇடத்தில்சாலையோரத்தில்வசிக்கும்பொதுமக்களுக்காகபுதியகுடியிருப்புகட்டஆலோசனைவழங்கப்பட்டது.
டேவிட்சன்சாலையில்உள்ளசவுக்கார்பேட்டைசார்-பதிவாளர்அலுவலகம்மிகவும்பழுதடைந்துஇடிந்துவிழும்நிலையில்உள்ளதைபார்வையிட்டபிறகு, அக்கட்டிடங்களைஉடனேஇடித்துவிட்டு, பதிவுத்துறைஅலுவலகம், தொடக்கக்கல்விஅலுவலர்அலுவலகம், காவல்நிலையம்மற்றும்பிறதுறைகளுக்குகட்டிடம்கட்டமதிப்பீடுதயார்செய்துவழங்குமாறுபொதுப்பணித்துறைஅலுவலர்களுக்குஅறிவுறுத்தினார்.
இந்தஆய்வின்போது, மாண்புமிகுபொதுப்பணித்துறைஅமைச்சர்திரு.எ.வ.வேலுஅவர்களுடன், மாண்புமிகுஇந்துசமயஅறநிலையத்துறைஅமைச்சர்திரு.பி.கே.சேகர்பாபுஅவர்களும், மத்தியசென்னைநாடாளுமன்றஉறுப்பினர்திரு.தயாநிதிமாறன்அவர்களும்மற்றும்பொதுப்பணித்துறை அலுவலகங்கள்மற்றும்நெடுஞ்சாலைத்துறை ஆகியோர்உடனிருந்தனர்.

Previous Post

எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்ககூடாது என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் – கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

Next Post

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Next Post
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In