தமிழகம்

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை யொட்டி சேலத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

  தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்ககட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்த நாளை யொட்டி சேலத்தில் உள்ள அவரது...

Read more

கோரம்பள்ளம் ஊராட்சி பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி – மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி ஆய்வு

தூத்துக்குடி, தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் புதிய சாலை பணி நடைபெறாததால் குண்டும், குழியுமான சாலைகளை பயன்படுத்தி வந்த...

Read more

12ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியானது. அதில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 12ம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவி...

Read more

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பேருந்து நிலையம் பற்றி தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

தூத்துக்குடி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நிதியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து மேயர்ஜெகன் பெரியசாமி தெரிவிக்கையில்...

Read more

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி கதிரேசன் கோயில் தெரு, ராஜமன்னார் தெருவில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி...

Read more

தூத்துக்குடி பர்மாகாலணி முனீஸ்வரர் கோவில் கொடை விழா முன்னிட்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள மில்லர்புரம் பர்மாகாலனியில் அமைந்திருக்கும் ஸ்ரீமுனீஸ்வரர் திருக்கோவில் 28ம் ஆண்டு கொடை விழாவையொட்டி கடந்த 5ம் தேதி கால்நட்டு விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டு, தினசரி...

Read more

இந்தியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டவுள்ளார். திராவிட மாடல் ஆட்சி சாதனை தொடரும் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

  தூத்துக்குடி திமுக ஆட்சியில் இரண்டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி வட்ட கோவில், 3ம் மைல், ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற கூட்டத்திற்கு பகுதி...

Read more

எல்லா மதத்தினற்கும் எல்லாம் கிடைக்க செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி மாநில மகளிர் அணிசெயலாளர் ஹெலன் டேவிட்சன் பேசினார்.

தூத்துக்குடி திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி ஒன்றிய குழு துணைத்தலைவரும் ஸ்பிக் நகர் பகுதி செயலாளருமான ஆஸ்கர் தலைமையில் சவேரியார்புரத்தில் நடைபெற்றது....

Read more

முத்தையாபுரத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக முத்தையாபுரம் பகுதி திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பல்க் பஜாரில் பகுதி செயலாளர்...

Read more

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன் சாமிதரிசனம் செய்தார்.

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. செல்வ விநாயகபுரம் நந்தகோபாலபுரம் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது. கொடைவிழாவை...

Read more
Page 167 of 560 1 166 167 168 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.