24/7 ‎செய்திகள்

உறுதியான கொள்கை இருந்தால் பெண்களும் வாழ்க்கையில் சாதிக்கலாம் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

  தூத்துக்குடி விவாதிக்கலாம் பெண்கள் அமைப்பின் 3ம் ஆண்டு விழா கைலாஷ் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் உமாகாசிதங்கம் தலைமை வகித்தார். இயக்குநா் லயன்சிராஜன் வரவேற்புரையாற்றினார். வடக்கு...

Read more

தூத்துக்குடியில் மாசு இல்லாத மாநகரை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

  தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணிபாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்றும் முன்னாள் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான...

Read more

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் இல்லத்திருமண விழா : அரசு உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!

    தூத்துக்குடி, ஜூன்,23.   தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் இல்லத்திருமண விழா நாகர்கோவிலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.   தூத்துக்குடி தென்பாகம் காவல்...

Read more

வியாபாாிகள் நலன் முக்கியம் என்று நினைத்து பணியாற்றுபவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மேயர் ஜெகன் பொியசாமி பெருமிதம்

  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும்...

Read more

துாத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் எஸ்.ஐ. கார்த்திகேயன் வேன் மோதி விபத்தில் பலி!!! முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த காவலர்கள்….

  திருச்செந்தூர் ஜூன், 23   மதுரை மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் 38. துாத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் எஸ்.ஐ., யாக...

Read more

மாப்பிள்ளையூரணி தூய்மை காவலர்களுக்கு மருத்துவமுகாம் நடைபெற்றது.

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்கள் உள்ளன. அங்கு தினசாி குப்பைகளை சேகாிக்க 100க்கும் மேற்பட்ட பெண் தூய்மை காவலர்கள் பணியாற்றி...

Read more

தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு பகுதிகளிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாத்திமாநகாில் நடைபெற்று வரும் வடிகால்...

Read more

மாப்பிள்ளையூரணியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் எஸ்ஐ ராஜாமணி வழங்கினார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாய் தந்தையர்களை இழந்து பள்ளி படிப்பை மேற்கொள்ளும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கும்...

Read more

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் செலவை ராகுல் காந்தி ஏற்பாரா? பிாியங்காகாந்தி வெற்றி பெறுவரா? வாிந்து கட்ட தயாராகும் எதிர்கட்சிகள்

தூத்துக்குடி இந்தியாவின் 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ல் ஆரம்பித்து ஜுன் 1ம் தேதி வரை 7 கட்டமாக 543 தொகுதிகளுக்கு இந்தியா முழுவதும் நடைபெற்றது....

Read more

கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலி: சிபிஐ விசாரணை கோரி அமித்ஷாவுக்கு அண்ணாமலை அவசர கடிதம்!!

    சென்னை, ஜூன்,20   கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ள சம்பவம் குறித்து மத்தியஅரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய...

Read more
Page 80 of 564 1 79 80 81 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.