• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

policeseithitv by policeseithitv
June 22, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு பகுதிகளிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பாத்திமாநகாில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சாலை பணிகளையும் பல்ேவறு பணிகள் ஆரம்பமாகவுள்ளதையும் பார்வையிட்ட மேயர் ஜெகன் பொியசாமியிடம் பொதுமக்கள் பாத்திமாநகா் 6வது ெதரு தென்புறம் மழைநீர் வடிவதற்கு தடையாக உள்ள மணல் திட்டுகளை அகற்றி தரவேண்டும் என்று கோாிக்கை வைத்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்களிடம் கூறுகையில் கடந்த 2006ம் ஆண்டில் அப்போது திமுக தலைவராகவும் முதலமைச்சராகவும் இருந்த கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாளசாக்கடை திட்டத்தை அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த முக.ஸ்டாலின் நேரடி பார்வையில் பாதாள சாக்கடை பணிகள் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வந்து கொண்டிருந்தன. பின்னர் 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை உள்பட பல்ேவறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாமல் அனைத்தையும் கிடப்பில் போட்டுவிட்டனர். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தபின் தளபதியார் வழிகாட்டுதலின் படி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தில் நின்று போன பணிகளை மீண்டும் முறையாக 60 வது வார்டு பகுதிகளிலும் முறைப்படுத்தி செயல்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக ஆட்சிதான் எப்போதும் மக்களுக்கான ஆட்சி ஏனென்றால் கோாிக்கைகளும் அதிகமாக வரும் எங்களுடைய பணிகளும் மக்களுக்காக அதிகம் இருக்கும் எதிர்கால மக்கள் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து சாலை வசதி கால்வாய் வசதி மின்விளக்கு வசதி என அடிப்படை பணிகளை செய்து கொடுத்து தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடியை உருவாக்குவது தான் எங்களுடைய லட்சியம் என்ற தொலைநோக்கு பார்வையோடு மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம் உங்களது கோாிக்கையை ஓன்றன் பின் ஓன்றாக நிறைவேற்றி தருவோம் என்றார்.

உடன் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் எஸ்ஐ ராஜாமணி வழங்கினார்.

Next Post

மாப்பிள்ளையூரணி தூய்மை காவலர்களுக்கு மருத்துவமுகாம் நடைபெற்றது.

Next Post
மாப்பிள்ளையூரணி தூய்மை காவலர்களுக்கு மருத்துவமுகாம் நடைபெற்றது.

மாப்பிள்ளையூரணி தூய்மை காவலர்களுக்கு மருத்துவமுகாம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In