• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

துாத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் எஸ்.ஐ. கார்த்திகேயன் வேன் மோதி விபத்தில் பலி!!! முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த காவலர்கள்….

policeseithitv by policeseithitv
June 23, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
துாத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் எஸ்.ஐ. கார்த்திகேயன் வேன் மோதி விபத்தில் பலி!!!     முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த காவலர்கள்….
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

திருச்செந்தூர் ஜூன், 23

 

மதுரை மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் 38. துாத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் எஸ்.ஐ., யாக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது காரில் போலீஸ் ஏட்டு நாகராஜன் 43, போலீஸ்காரர் லோகேஸ்வரன் 34, ஆகியோருடன் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்றார்.

துாத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த ராஜசேகர் 38. இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழியர்.

இவர் குடும்பத்தினர் 11 பேருடன் ஒரு வேனில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி சாலையில் வந்து கொண்டிருந்தனர். மாலை 5:00 மணியளவில் திருச்செந்தூரிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் நத்தைகுளம் திருப்பத்தில் வேன், கார் மீது மோதியது இதில் கார் பலத்த சேதமற்றது.

காயமுற்ற எஸ்.ஐ., உட்பட மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

 

பணியின் போது விபத்தில் சிக்கி இன்னுயிர் நீத்த உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிட வேண்டும் மேலும் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை மற்றும் 5 லட்சம் நிதி உதவி வழங்கிட தமிழக முதல்வரிடம் தமிழக காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணி தூய்மை காவலர்களுக்கு மருத்துவமுகாம் நடைபெற்றது.

Next Post

வியாபாாிகள் நலன் முக்கியம் என்று நினைத்து பணியாற்றுபவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மேயர் ஜெகன் பொியசாமி பெருமிதம்

Next Post
வியாபாாிகள் நலன் முக்கியம் என்று நினைத்து பணியாற்றுபவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மேயர் ஜெகன் பொியசாமி பெருமிதம்

வியாபாாிகள் நலன் முக்கியம் என்று நினைத்து பணியாற்றுபவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மேயர் ஜெகன் பொியசாமி பெருமிதம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In