24/7 ‎செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் விரலி மஞ்சள் பறிமுதல் – 2பேர் கைது

எட்டயபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் விரலி மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் விரலி மஞ்சள், ஏலக்காய்,...

Read more

நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌ – தேனியில் பரபரப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெங்குவார்பட்டி மூக்கன் தெருவை சேர்ந்த சிராஜுதீன் என்பவரின் மகன் ஜவஹர் சாதிக் என்பவர் தனது மகன் முஹம்மது...

Read more

திருச்சி மாநகர கூடுதல் துணை ஆணையர் முன்னிலையில் இளம்சிறார்களின் சட்‌‌‌ட பிரிவுகள் குறித்‌‌‌து ஒருநாள்‌‌‌ பயிற்சி

திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை வளாகம், சமுதாயக்கூடத்தில் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்) Child in Care and Protection Act 2015...

Read more

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் குறைகேட்பு முகாம்

உங்கள் துறையில் முதல்வர் திட்டம் தொடர்பான காவல்துறையினர் குறைகேட்பு முகாம் தென்மண்டல காவல் துறை தலைவர் அன்பு IPS மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடத்தப்பட்டது. இதில்...

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்  என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை,...

Read more

தென்காசி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய அவரது மனைவி

தென்காசி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆட்டோ டிரைவரை தீர்த்துக்கட்டிய அவரது மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர் . தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்...

Read more

குருவானவர்கள் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்படுவார்கள் – லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் தகவல்

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில் டி.எஸ்.எப் அணி வெற்றி பெறுவது உறுதி என்று அந்த அணியின் லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் தெரிவித்தார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் பல்வேறு...

Read more

பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு, கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய அவரது கணவா், மகன் கைது

அம்பாசமுத்திரம் அருகே பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு, கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய அவரது கணவா், மகனை போலீஸாா் கைது செய்தனா். அம்பாசமுத்திரம் அருகே ஜமீன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த தளவாய்...

Read more

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று...

Read more

நாகை மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவையொட்டி கண்காட்சி

நாகை மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவையொட்டி கண்காட்சி நாகப்பட்டினம் மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் நாகை 30 விழா...

Read more
Page 379 of 564 1 378 379 380 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.