• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் செட்டிபாளையம் பகுதியில் புறகாவல் நிலையத்தை துவங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
October 16, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் செட்டிபாளையம் பகுதியில் புறகாவல் நிலையத்தை துவங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் உள்ள மலுமிச்சம்பட்டியில் புறகாவல் நிலையத்தை துவங்கி வைத்தார். இப்புறக்காவல் நிலையம் தொடங்கப்பட்டதன் நோக்கம் பொள்ளாச்சி, செட்டிபாளையம், மதுக்கரை மற்றும் பல்லடம்ரோடு ஆகிய நான்கு சந்திப்புகளில் நடக்கக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனையை தீர்ப்பதற்காகவும், குற்றங்களை தடுப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும், மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவும் பல நவீன வசதிகளை கொண்டு அமைக்கப்பட்ட புறக் காவல் நிலையத்தை துவங்கி வைத்தார்.

இப்புறக்காவல் நிலைய துவக்க விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் ஆரோக்கிய ராஜ், சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன், செட்டிபாளையம் உதவி ஆய்வாளர் மியாடிட் மனோ, தனிப்பிரிவு காவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இப்புறக்காவல் கட்டிடம் அமைக்க உதவிய பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

Previous Post

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடி தொழில் செய்ய மீன்வளத்துறை அறிவுறுத்தல்

Next Post

நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் ஆய்வு செய்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்

Next Post
நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் ஆய்வு செய்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்

நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் ஆய்வு செய்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In