அதிமுக 50-வது ஆண்டு ‘பொன் விழா’ தூத்துக்குடி மாநகரம்
திருவிழாக் கோலம் பூண்டது ! அசத்திய அமைப்புச் செயலாளர் சி த செல்லப்பாண்டியன்
உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்
————-

தூத்துக்குடியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 50-ஆவது ஆண்டு ‘பொன் விழா’ திருவிழாக் கோலம் பூண்டது மாநில அமைப்பு செயலாளர் சித செல்லபாண்டியன் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்
மக்கள் திலகம்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்டு 33 ஆண்டுகளுக்கு மேலாக, கழகத்தின் பொதுச்செயலாளராக மிக சிறப்பாக பணியாற்றி, கழக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ராணுவ கட்டுக் கோப்புடன் வளர்த்து உருவாக்கி, இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய அரசியல் இயக்கமாக கழகத்தை உயர்ந்த இடத்தில் அமர வைத்த புரட்சி தலைவி அம்மா அவர்களின்.
மாபெரும் மக்கள் பேரியக்கமாம் “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ” 49 ஆண்டுகளைக் கடந்து, இன்று 17.10.2021 – ஞாயிற்றுக் கிழமை அன்று “பொன் விழா” கண்டதை முன்னிட்டு கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி ,கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆலோசனையின்படி,கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் தலைமையில்.கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் P.A ஆறுமுக நயினார் முன்னிலையில்

காலை 8.45 மணிக்கு தூத்துக்குடி மார்த்தாண்டன் பட்டி சத்திரம் அருகில் உள்ள பொன்மனச் செம்மல் எம் ஜி ஆர் அவர்களின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காலை 9 மணிக்கு
தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் S. ஏசாதுரை அவர்கள் ஏற்பாட்டில்.சிவன் கோயில் முன்பு தேரடி சந்திப்பில் வைத்து பிரமாண்ட பொன்விழா கேக் வெட்டி கொண்டாடபட்டது காலை 9:30 மணிக்கு பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள கழக நிறுவனத்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் வளாகத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது . காலை 9:45 மணிக்கு தருவை மைதானம் தொம்மையார் கோவில் முன்பு உள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காலை 10 மணிக்கு
தூத்துக்குடி சிதம்பர நகர் 4 வது தெருவில் உள்ள கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி. த.செல்லப்பாண்டியன் அலுவலகம் முன்பு புதியதாக நிறுவப்பட்ட கொடி கம்பத்தில் கழக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது..
இந்த விழாவில்,மாவட்ட கழக பொருளாளர் அமலி T. ராஜன்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர்*
S.ஏசாதுரை,
பகுதி செயலாளர்கள், கிழக்கு பகுதி,P.சேவியர் ,
தெற்கு பகுதி P.N ராமகிருஷ்ணன், மேற்கு பகுதி,A. முருகன்,கருங்குளம் ஒன்றிய செயலாளர்,S.செங்கான்,எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர், ஜோதிமணி அவர்கள்,கழக நட்சத்திர பேச்சாளர் எஸ் டி கருணாநிதி
முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர்,M.C.P ஜீவா பாண்டியன்,
முன்னாள் நகர அவைத்தலைவர் எம்.பெருமாள்.ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராம் கோபால்,முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர்,M.துரைப்பாண்டியன்,முன்னாள் நகர்மன்ற துணை தலைவர்,V. ரத்தினம் மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர், D.ஞானபுஷ்பம்,முன்னாள் ஒன்றிய செயலாளர்,R S S ராஜ்மோகன், காயல்பட்டினம் முன்னாள் நகர செயலாளர் செய்யது இப்ராஹிம் காயல்பட்டினம் அம்மா பேரவை செயலாளர் அன்வர்,
முன்னாள் பேரூராட்சி கழகச் செயலாளர்கள்,பால்துரை,N .S செல்லத்துரை,கே கே அரச குரு,மாதவ சிங் அவர்கள்,
ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்,விஜய உடையார்,ஊராட்சி கழக செயலாளர்கள்,கள்ளவாண்டன்,கிருஷ்ணன்
வடக்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி இணைச்செயலாளர் தருவை எம் எஸ். மாடசாமி அவர்கள்,வட்ட கழக செயலாளர்கள்,ஜெயவேல்,அந்தோணி ராஜ், பாண்டி,செல்வராஜ்,ஜெகதீசன் மாடசாமி.எம் ஜி ஆர் மன்ற பகுதி தலைவர்கள்,வீரக் கோன்,என்.ரமேஷ்,முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள்,லிங்கராஜ்,சந்திரா பொன்ராஜ்,சேவியர் ராஜ்,முருகேசன்,அசரியான்,சாந்தி பகுதி கழக நிர்வாகிகள்.
,அந்தோணி செல்வராஜ்,அனல் ராஜசேகர், பிச்சையா,பெரிய ராஜ், சாமுவேல், தமிழரசன்,எம் பி ஆறுமுகம்
முருகேசன், முத்துக்குமார்.மாரியப்பன்,எஸ் எம் எஸ் மாரியப்பன்,மனோகர்,சீனிவாசன், ஜெய கோபி,சதீஷ்,பரமசிவன்,மாடன், மாடசாமி,ரமேஷ்,ஆறுமுகம்,வெற்றிச்செல்வன்,முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள்,
லிங்கராஜ்,சந்திரா பொன்ராஜ்,சேவியர் ராஜ்,முருகேசன்,அசரியான்,
முன்னால் மாமன்ற உறுப்பினர்கள்,
எம் ஜெயக்குமார்
பி.அருள்தாஸ்,பி டேவிட் ஏசுவடியான்,சகாயராஜ்,
,சரவணன்,ஆத்திகன், அருள்தாஸ், கோல்டன், ஜோசப் ஆனந்தம்
மாவட்ட வழக்கறிஞர் பிரிவ D ஆண்ட்ரூ மணி,
P.பிள்ளை விநாயகம் M.ராஜாராம்
மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் எம் சங்கரேஸ்வரி,
துணைத் தலைவர், என். சிவசுப்பிரமணியன்,இயக்குனர்கள்,அன்பு லிங்கம்,பாலசுப்ரமணியன்,திருமணியம்மாள்,மதி சங்கரி
போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்,டெரன்ஸ்,மீனாட்சி சுந்தரம்,சண்முகராஜ் கருப்பசாமி,முருகன்,ராஜேந்திரன்,பேச்சியப்பன்
அபயம் தீர்த்தான்
மின்சார பிரிவு நிர்வாகிகள்,திட்ட செயலாளர் கே அய்யாசாமி
மண்டல தலைவர் பி. மகாராஜன்,திட்ட தலைவர் ஆர்.சுருளிச்சாமி,துணை செயலாளர் D. பொன்ராஜ், செல்வகுமார்,
கோட்ட செயலாளர் முத்தையா,மீனவர் சங்க பிரதிநிதிகள்,ரூஸ்வெல்ட்,T.கிளமென்டஸ்,பி.ஜெனோபர்
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள்,
மில்லை R L ராஜா,G.அருண்குமார்,வினோத் பாண்டியன்,மூர்த்தி,துரை சிங்
மணிகண்டன்,ஜோதிகா மாரி,சகாயராஜ்,டைமண்ட் ராஜ்,சுப்புராஜ்.ஆறுமுக நயினார்,கோக்கூர் கணேஷ்,பிரபாகரன்,பரத் குமார்
முன்னாள் வட்ட கழக செயலாளர்கள்,
கெய்னஸ்,விஜயன்,அன்பு லிங்கம்,திருமணி,முருகேசன்,ரெங்கன்,
,பாபநாசம்,தமிழரசன்,சிவன்,ரமேஷ் கண்ணன்,அம்பை முருகன்,சுயம்பு,கருப்பசாமி,சின்னராசா,A N S மூர்த்தி,ஹரி கிருஷ்ணன்,சீனிவாசன்,பாம்பு முருகன்,ஜெயராஜ்
வட்ட பிரதிநிதிகள்,கோயில் மணி,சக்கையை நாடார், சீனி ஆசாரி, மஹராஜன்,ராஜ்குமார்,சந்தன ராஜ்,எல் எஸ் சேவியர,முத்துக்குமார்,முருகேசன்,ஆறுமுகம்,காசி,பழனிசாமி,கண்ணன் நைனா,தனுஷ் நயினார்,பிளம்பர் இசக்கி முத்து,மந்திரம்,சின்னத்துரை கார்த்திக்,சுரேஷ்,ஆல்வின,சிலம்பம் மணி பொன்னுத்துரை வெங்கடாசலம்,பொன் ராஜ்,ஆபிரகாம்,பாலகிருஷ்ணன்,முனியசாமி, மடத்தூர் மூக்கையா,பெருமாள்,பெருமாள் ராஜ் மற்றும், மகளிர் அணியினர்,மேரி ராமச்சந்திரன்,கன்னியம்மாள், ஜெடிஅம்மாள், ஜுலியட்,
பாப்பா,ஜீவா,வசந்தா,பியுனம்மாள்,ஜெபிலியா, லெட்சுமி, வெள்ளையம்மாள்,பார்வதி, துளசியம்மாள் முல்லையம்மாள், சரோஜா மற்றும்
பொதுமக்கள் அதிமுக உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் அதிமுக 50வது ஆண்டு பொன்விழா தூத்துக்குடியில் திருவிழாக்கோலம் போல் அமைந்ததற்கு அமைப்புச் செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து
செயல்பட்டது இந்த விழா சிறப்பாக அமைய காரணமாக அமைந்தது
கொடியேற்று நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய நட்சத்திரப் பேச்சாளர் எஸ் டி கருணாநிதி மற்றும் மாநில நிர்வாகி பி ஏ ஆறுமுக நயினார் ஏசா துரை பிஎன் ராமகிருஷ்ணன் ஆகியோர் அனல் பறக்கும் பேச்சு மூலம் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் அதிமுக அமைப்புச் செயலாளர் சித செல்லப்பாண்டியன் பேசும்போது அதிமுக துவங்கிய ஐம்பது ஆண்டு காலகட்டத்தில் 30 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது இந்த மாபெரும் இயக்கம் மீண்டும் அரியணையில் அமரும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும் என்பதில் ஐயமில்லை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வின் எக்கு கோட்டையாக விளங்கி வருகிறது இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவதற்கு உள்குத்து செய்தவர் யார் என்று உங்களுக்கு தெரியும் என்று பேசினார் தமிழ் மாநில காங்கிரசில் விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் மட்டுமே அந்த இயக்கத்தில் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட கட்சிக்கு தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கிய பெருமையை இங்கு இருக்கும் ஒரு முக்கிய புள்ளி செய்துவிட்டு அமைதி காத்து வருகிறார் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு விரைவில் கிடைக்கும் என்று பேசினார் இந்த கூட்டத்தில் பேசிய அனைவரும் தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் செல்லப்பாண்டியன் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என ஒருவருக்குப் பின் ஒருவர் தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசினார்கள்
அத்தனை பேரும் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அதிமுக 50-வது ஆண்டு ‘பொன் விழா’ தூத்துக்குடி மாநகரம்
திருவிழாக் கோலம் பூண்டது !அதே நேரத்தில் தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர்
பதவி மாற்றம் அவசியம் என்பது குறித்து தூத்துக்குடி மாநகர முக்கிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் ஒருமித்த குரலோடு இந்த கூட்டத்தின் போது அதிமுக தலைமைக்கு வைத்த கோரிக்கை வரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த எழுச்சி மிகு கூட்டம் தூத்துக்குடியில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்து வரும் இந்த நிலையில் பொன்விழா ஆண்டு வெகு விமர்சையாக நடைபெற்ற விஷயம் அதிமுக தலைமைக்கு முழுவதுமாக தகவல் சென்றதாக கூறப்படுகிறது விரைவில் அதிமுகவில் மாநகர் மாவட்ட செயலாளர் பதவி அறிவிக்கப்படும் என்றும் அதிமுகவினர் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது

