முக்கிய செய்திகள்

கலைஞர் பிறந்தநாளையொட்டி திமுக இளைஞர் அணி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

  தூத்துக்குடி திமுக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் மற்றும் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில் தமிழகம் புதுச்சோி உள்பட இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி...

Read more

தூத்துக்குடி அதிமுக முன்னாள் கவுன்சிலர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

  தூத்துக்குடி மாநகராட்சி பழைய 34வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் அக்கட்சியிலிருந்து விலகி எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர்...

Read more

தூத்துக்குடி பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.

  தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு தேசிய பசுமைப்படை மற்றும் ஆல்கன் டிரஸ்ட் சார்பாக மரம் நடு விழா நடைபெற்றது....

Read more

தூத்துக்குடி 44 வது வார்டு பகுதியில் கனிமொழி எம்.பிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி இந்தியா கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளரான கனிமொழி கருணாநிதி இரண்டாவது முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அப்பகுதி 44வது...

Read more

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி தொடர்ந்து முன்னிலை : மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுக தொண்டர்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதியின் தேர்தல் முடிவு ஆரம்பத்திலிருந்து முன்னிலை என்ற விகிதத்தில் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியினை பெருவார் என்ற நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்...

Read more

துத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கலைஞர் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ெஜகன் பொியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தூத்துக்குடி திமுக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 101வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு உள்ள...

Read more

தூத்துக்குடியில் காணொளி காட்சி மூலம் நடந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி காணொளி காட்சி மூலம் நடந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் அனைத்து முகவர்களும்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி 6, 7வது வார்டு பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் சென்று...

Read more

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் விநாயகர், ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, ஸ்ரீமஹா-காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், ஸ்ரீவாராஹி அம்மன், மங்களம் தரும் சனீஸ்வரர், தியான...

Read more

அமைச்சர் கீதாஜீவனின் மனிதநேய பணிகள் பாராட்டு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தினமும் தனது இல்லத்தில் உள்ள அலுவலகத்திலும் எட்டையாபுரம் சாலையில் உள்ள மாவட்ட...

Read more
Page 83 of 561 1 82 83 84 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.