• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கலைஞர் பிறந்தநாளையொட்டி திமுக இளைஞர் அணி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

policeseithitv by policeseithitv
June 6, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கலைஞர் பிறந்தநாளையொட்டி திமுக இளைஞர் அணி சார்பில் உணவு வழங்கப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

திமுக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் மற்றும் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில் தமிழகம் புதுச்சோி உள்பட இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை யொட்டி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின் ஆரோக்கியபுரம் புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்கினாா். நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் நெல்சன், சரவணன், பிரபாகர், இளைஞர் அணி குணசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Previous Post

தூத்துக்குடி அதிமுக முன்னாள் கவுன்சிலர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

Next Post

கலைஞா் நினைவிடத்தில் வெற்றி சான்றிதழ்கள் வைத்து கனிமொழி எம்.பி மலா் தூவி வணங்கினார். அமைச்சா்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பொியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா பங்கேற்பு

Next Post
கலைஞர் பிறந்தநாளையொட்டி திமுக இளைஞர் அணி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

கலைஞா் நினைவிடத்தில் வெற்றி சான்றிதழ்கள் வைத்து கனிமொழி எம்.பி மலா் தூவி வணங்கினார். அமைச்சா்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பொியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In