முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை கனிமொழி எம்.பி வழங்கினார். 

  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட குறிஞ்சி நகாில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற...

Read more

தூத்துக்குடியில் 5வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளை பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வௌ்ள காலத்திற்கு பின்பு நடைபெற்று வரும் பணிகளை சூழற்சி முறையில் பார்வையிட்டு வருவது மட்டுமின்றி அடுத்து வரும்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோாிக்கை மனு அளித்துள்ளார்.

  தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர்...

Read more

பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு – தூத்துக்குடியில் பரபரப்பு!!!

தூத்துக்குடி, தூத்துக்குடியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தூத்துக்குடி கணேசன் காலனி 3வது தெருவை சார்ந்தவர் பிரபு....

Read more

மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி கோவில்பட்டியில் நாளை மாலை பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்.பி கோவில்பட்டியில் நாளை மாலை (செவ்வாய்கிழமை) பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் என வடக்கு மாவட்ட திமுக...

Read more

தூத்துக்குடி திமுக நிர்வாகி இல்ல விழா அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதி சோ்மபாண்டியன் சியாமளாதேவி ஆகியோரது செல்விகள்: பாலநித்திலா, தயாநிதி, ஆகியோர் பூப்புனித நீராட்டுவிழா வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும்...

Read more

தூத்துக்குடி சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் ெவற்றி பெற்றவர் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்.

  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவில் தமிழகம் எல்லா துறையிலும் முதன்மை இடம் பெற்று சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். என்று...

Read more

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பழரசம் சர்பத் வழங்கினார்.  

  தூத்துக்குடி கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர்...

Read more

தூத்துக்குடி ஒன்றிய திமுக துணைச்செயலாளர் கணேசன் இல்லத்திருமண விழா கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பொியசாமி, பங்கேற்பு

தூத்துக்குடி, ஒன்றிய திமுக துணைச்செயலாளர் கணேசன் இல்லத்திருமண விழா கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பொியசாமி, பங்கேற்புதூத்துக்குடி ஓன்றிய திமுக துணைச்செயலாளர்...

Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகள் மற்றும் ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா : செய்துங்கநல்லூர் அனைத்து கடை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அசத்தல் நிகழ்ச்சி !!

தூத்துக்குடி, ஜூன், 15 செய்துங்கநல்லூர் அனைத்துக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கிராமப் பகுதி மாணவ, மாணவியர்களை கல்வியில் ஊக்குவிக்கும் வகையில் சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்...

Read more
Page 80 of 560 1 79 80 81 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.