• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி இந்திரா நகாில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாா் ஆய்வு

policeseithitv by policeseithitv
June 25, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி இந்திரா நகாில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாா் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்புதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் வழிகாட்டுதலின்படி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை சூழற்சி முறையில் 59 குக்கிராமம் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளுவது மட்டுமின்றி தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் புதிதாக சில பணிகளையும் செய்து தரவேண்டும். என்று தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமாரிடம் பொதுமக்கள் கொடுக்கும் கோாிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்

ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகா் பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைஅமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வைத்த கோாிக்கையை ஏற்று புதிதாக நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்து ஓப்பந்த தாரர்களிடம் நல்லமுறையில் பணிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மக்களுடன் கலந்துரையாடலில் பேசும் போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு புதிய திட்டங்கள் குறிப்பாக சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எந்த பணியுமே நடைபெறாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள் மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றும் கட்சி திமுக தான். திமுக ஆட்சிதான் உங்களுக்கு பொற்காலம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினும் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி பணியாற்றுகிறார். அவரது வழியில் உங்களது சில கோாிக்கைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுமையாக செய்து கொடுப்பேன் என்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றதலைவர் சரவணக்குமார் உத்தரவாதம் அளித்தார்.

Previous Post

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை! அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிரான ஆவணங்களை 15 நாட்களில் வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் வழங்க ஹைகோர்ட் உத்தரவு!!

Next Post

தூத்துக்குடியில் 5ஆயிரம் மரக்கன்று நடும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்

Next Post
மாப்பிள்ளையூரணி இந்திரா நகாில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாா் ஆய்வு

தூத்துக்குடியில் 5ஆயிரம் மரக்கன்று நடும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In