தமிழகம்

மாப்பிள்ளையூரணியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் எஸ்ஐ ராஜாமணி வழங்கினார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாய் தந்தையர்களை இழந்து பள்ளி படிப்பை மேற்கொள்ளும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கும்...

Read more

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் செலவை ராகுல் காந்தி ஏற்பாரா? பிாியங்காகாந்தி வெற்றி பெறுவரா? வாிந்து கட்ட தயாராகும் எதிர்கட்சிகள்

தூத்துக்குடி இந்தியாவின் 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ல் ஆரம்பித்து ஜுன் 1ம் தேதி வரை 7 கட்டமாக 543 தொகுதிகளுக்கு இந்தியா முழுவதும் நடைபெற்றது....

Read more

கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலி: சிபிஐ விசாரணை கோரி அமித்ஷாவுக்கு அண்ணாமலை அவசர கடிதம்!!

    சென்னை, ஜூன்,20   கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ள சம்பவம் குறித்து மத்தியஅரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய...

Read more

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கொடைக்கானல் ஆர்.சி. நகர மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: மாநில ஒருங்கிணைப்பாளர் கோடை ஆனந்த் வழங்கினார்.

கோடை ஜீன் 20, கொடைக்கானல் ஆர்.சி நகர மேல்நிலைப்பள்ளி தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் முதலிடமாக கொடைக்கானலில் சிறந்து விளங்குகிறது. 2023-24ம்...

Read more

தூய்மை காவலர்களுக்கு உணவு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார். 

தூத்துக்குடி இந்தியா வல்லரசு நாடாக உருவாக வேண்டும். எதிர்கால இந்தியா எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அமைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அனைவருக்கும் வேண்டுகோள்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை கனிமொழி எம்.பி வழங்கினார். 

  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட குறிஞ்சி நகாில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற...

Read more

தூத்துக்குடியில் 5வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளை பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வௌ்ள காலத்திற்கு பின்பு நடைபெற்று வரும் பணிகளை சூழற்சி முறையில் பார்வையிட்டு வருவது மட்டுமின்றி அடுத்து வரும்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோாிக்கை மனு அளித்துள்ளார்.

  தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர்...

Read more

பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு – தூத்துக்குடியில் பரபரப்பு!!!

தூத்துக்குடி, தூத்துக்குடியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தூத்துக்குடி கணேசன் காலனி 3வது தெருவை சார்ந்தவர் பிரபு....

Read more

மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி கோவில்பட்டியில் நாளை மாலை பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்.பி கோவில்பட்டியில் நாளை மாலை (செவ்வாய்கிழமை) பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் என வடக்கு மாவட்ட திமுக...

Read more
Page 79 of 559 1 78 79 80 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.