தமிழகம்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தெலுங்கானா கவர்னர் தமிழிசை திடீர் சந்திப்பு

டெல்லியில் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தெலங்கானா ஆளுநர்...

Read more

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார். இதில், துறைவாரியாக...

Read more

தூத்துக்குடியில் ரூ.1000 கோடியில் சர்வதேச பூங்கா உருவாக்க தமிழக பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு

தூத்துக்குடியில் ரூ.1000 கோடியில் சர்வதேச பூங்கா உருவாக்க தமிழக பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு செய்திருப்பதற்கு அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி அகில...

Read more

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1000 கிலோ புகையிலை பொருட்கள், லாரி மற்றும் கார் பறிமுதல்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 4 நபர்கள் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை. மேலும் சுமார் 1000...

Read more

ஒப்பந்த ஊழியர்கள் குடும்பங்களுக்கு ஸ்டெர்லைட் மனிதாபிமான ஆதரவு

கோவிட்தொற்றுநோய்பல குடும்பங்களுக்கு பேரிழப்பு மற்றும்எண்ணற்ற துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும்குறிப்பாக இரண்டாவது அலையால்எண்ணிக்கையில்உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டது. பலகுடும்பங்களில், குடும்பத்தலைவர்தான்வைரஸுக்கு உள்ளாகிறார், இதனால்அவர்களின்குடும்பங்களின்எதிர்காலம்பெரும்கேள்விக்குறியாகிவிட்டது. இத்தகையசூழ்நிலைகளில்அக்குடும்பங்களைஆதரிப்பதும், இந்தநெருக்கடியைசமாளிக்கஉதவுமுன்வருவதன்அவசியத்தைஉணர்ந்து, ஸ்டெர்லைட்காப்பர்அதன்முன்னாள்ஒப்பந்த ஊழியர்களில்ஒருவரானதிரு. எஸ். வீரகுமாரின்குடும்பத்திற்கு...

Read more

வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த 21.04.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களால் “காவல் கரங்கள்” என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு...

Read more

தூத்துக்குடியில் சி.த.சுந்தரபாண்டியன் தலைமையில் காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் கடையை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து தரப்பினரும் வந்துசெல்லும் பழமையான காமராஜர் காய்கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது....

Read more

திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்‌‌‌‌.பி அதிரடி

திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளை பிடிக்க காவல் நிலையம் வாரியாக 34-காவல் ஆளினர்களை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS தனிப்‌‌‌படை அமைத்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌....

Read more

தூத்துக்குடியில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை...

Read more
Page 423 of 560 1 422 423 424 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.