• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்

policeseithitv by policeseithitv
August 12, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று (12.08.2021) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், வழக்குகள் சம்மந்தமாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி கூடுதல் பொது வழக்கறிஞர்கள் கண்ணன், சேது, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் I நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகப்பெருமாள், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ஆனந்தன், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் III நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் கண்ணன், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ஆலன் ராயன், திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகேசன், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் வசந்த், சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ராஜ்மோகன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா, இயங்கும் தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் கலாலெட்சுமி மற்றும் தூத்துக்குடி உறைவிட மருத்துவர் சைலேஸ், கோவில்பட்டி உறைவிட மருத்துவர் கமலவாசன், வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம் ஆகியோரும்,
சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம்  கணேஷ், தூத்துக்குடி ஊரகம் பொன்னரசு, ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், கோவில்பட்டி உதயசூரியன், மணியாச்சி சங்கர், சாத்தான்குளம் கண்ணன், விளாத்திக்குளம் பிரகாஷ், மாவட்ட குற்றப்பிரிவு ஜெயராம், நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு முருகவேல், தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண கூடம் பிரேமானந்தன், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பாலாஜி ஆயுதப்படை கண்ணபிரான், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார், செல்வி. பவித்ரா, செல்வி. ஷாமளாதேவி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.
Previous Post

தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள கடல் சிப்பிகள் பறிமுதல்

Next Post

திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்‌‌‌‌.பி அதிரடி

Next Post
திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை குற்றவாளிகளை  பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்‌‌‌‌.பி அதிரடி

திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்‌‌‌‌.பி அதிரடி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In