திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளை பிடிக்க காவல் நிலையம் வாரியாக 34-காவல் ஆளினர்களை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS தனிப்படை அமைத்துள்ளார்.
மேற்படி தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று நேரில் அழைத்து நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளின் பட்டியலை வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்

