தமிழகம்

திருநெல்வேலியில்‌‌‌ நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி, மாவட்ட எஸ்‌‌‌.பி

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக அமைய இருக்கும் நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி மற்றும் திருநெல்வேலி மாவட்ட எஸ்‌‌‌.பி திருநெல்வேலி மாவட்ட...

Read more

தூத்துக்குடியில் ரூ.23 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர்கிரீசை கடத்திச் சென்ற 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் ரூ.23 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர்கிரீசை கடத்திச் சென்ற 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி தெர்மல் நகர்...

Read more

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாவூர்சத்திரம் போலீஸ்...

Read more

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்‌‌‌று நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திருநெல்வேலி...

Read more

நெல்லை மாநகரத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்க்கு 3 லட்சம் நிதியுதவி

நெல்லை மாநகரத்தில் பணியின் போது உடல்நலக்குறைவால் உயிரிழந்த மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சிங் சாமுவேல் மற்றும் சந்திப்பு ரயில்வே காவல் நிலையத்தில்...

Read more

திண்டுக்கல் மாவட்ட எஸ்‌‌‌.பி ஸ்ரீனிவாசன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின்படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி அவர்களின் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு...

Read more

வீரமரணமடைந்த காவல்துறை வீரர் சுப்பிரமணியனின்‌‌‌ 1-ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வீரமரணமடைந்த காவல்துறை வீரர் சுப்பிரமணியனின்‌‌‌ முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரடியாக...

Read more

ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS தலைமையில்‌‌‌ 1000 போலீசார்‌‌‌ பாதுகாப்‌‌‌பு

தென்காசி மாவட்டம்,புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சேரியில் ஒண்டிவீரன் நினைவு தினத்தை (20.08.2021) முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையின் கீழ் 4 கூடுதல்...

Read more

ஆகாய தாமரையில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை முடித்தவர்களுக்கு கனிமொழி எம்பி சான்றிதழ்களை வழங்கினார்.

மேல ஆத்தூர் ஊராட்சியில் ஆகாய தாமரையில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை முடித்தவர்களுக்கு கனிமொழி எம்பி சான்றிதழ்களை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் ஊராட்சி...

Read more

புதுவாழ்வு சங்கம் சார்பில் 75 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்.

நாசரேத் பகுதியில் உள்ள கிராமங்களில் புதுவாழ்வு சங்கம் சார்பில் 75 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர்...

Read more
Page 419 of 560 1 418 419 420 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.