• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சூதாட்ட வழக்கில் 15 நபர்‌‌‌களை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி

policeseithitv by policeseithitv
August 17, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சூதாட்ட வழக்கில் 15 நபர்‌‌‌களை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூதாட்ட வழக்கில் 15 நபர்‌‌‌களை கைது செய்து, அவர்களிடமிருந்து வழக்கு சொத்து ரூ.2,21,000/- பறிமுதல் செய்து, சிறப்பாக பணிபுரிந்து அவர்‌‌‌களுக்‌‌‌கு தண்டனை பெற்ற தந்த கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவகுமார், காவல் உதவி ஆய்வாளர்கள், சத்தியமூர்த்தி, ராஜா, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் பெரியசாமி, முருகன், வெங்கடாசலம், பன்னீர்செல்வம், தலைமை காவலர்கள் ரமேஷ் செந்தமிழ்ச்செல்வன் செந்தில் மணிகண்டன் மற்றும் முதல் நிலை காவலர்கள் சக்கரவர்த்தி ஜெயக்குமார் ஆகியோரை இன்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா, இ.கா.ப., மேற்படி காவல் ஆளிநர்களை நேரில் வரவழைத்து பாராட்டியும் பண வெகுமதி வழங்கியும் கௌரவித்தார்.

Previous Post

அகில இந்திய காவல்துறை மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு கூடுதல் டி.ஜி.பி பரிசு தொகை வழங்கி பாராட்டு

Next Post

அதிநவீன தோள்பட்டை கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வழங்கினார்.

Next Post
அதிநவீன தோள்பட்டை கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வழங்கினார்.

அதிநவீன தோள்பட்டை கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In