• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அகில இந்திய காவல்துறை மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு கூடுதல் டி.ஜி.பி பரிசு தொகை வழங்கி பாராட்டு

policeseithitv by policeseithitv
August 17, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அகில இந்திய காவல்துறை மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு கூடுதல் டி.ஜி.பி பரிசு தொகை வழங்கி பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹரியானா மாநிலம் மதுபானில் நடைபெற்ற 68-வது அகில இந்திய காவல்துறை மல்யுத்த குழு போட்டிகளில் தமிழ்நாடு காவல் துறை சார்பாக பங்குபெற்ற காவல்துறையினர் தங்கம்¸ வெள்ளி மற்றும் வெண்கலம் என 5 பதக்கங்களை பெற்று காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களை பாராட்டும் விதமாக இன்று சென்னை¸ கீழ்ப்பாக்கம் ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கூடுதல் காவல் துறை இயக்குனர் ஜெயந்த் முரளி¸ இ.கா.ப.¸ தமிழ்நாடு அரசு அளித்த பரிசு தொகை காசோலையினை வழங்கி¸ மேலும் பல தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துகள் கூறினார்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

Next Post

சூதாட்ட வழக்கில் 15 நபர்‌‌‌களை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி

Next Post
சூதாட்ட வழக்கில் 15 நபர்‌‌‌களை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி

சூதாட்ட வழக்கில் 15 நபர்‌‌‌களை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In