24/7 ‎செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிஷப்புகள் குருக்கள் சந்தித்து நன்றி தொிவித்தனர்.

தூத்துக்குடி தமிழக சட்டசபை பட்ெஜட் கூட்டத்தொடாில் தமிழ்வளா்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் வௌ்ளக்கோவில் சாமிநாதன் தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி தமிழுக்குப் பெருமை சேர்த்த...

Read more

மக்களைப்பற்றி சிந்திப்பதும் மக்கள் பணியாற்றுவதும் தான் எங்களது கடமை கம்யூனிஸ்ட் கட்சி கோாிக்கைக்கு மேயா் ஜெகன் பொியசாமி பதில்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி, சூழற்சி முறையில் 60வது வாா்டு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளுவது மட்டுமின்றி அந்தந்த பகுதிகளில் உள்ள குறைகளை...

Read more

தூத்துக்குடியில் மாவட்ட காவல்துறை சார்பாக அனைத்து சமுதாய தலைவர்கள் சமூக நல்லிணக்க கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

  தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள கனி பேலஸில் வைத்து மாவட்ட காவல்துறை சார்பாக அனைத்து சமுதாய தலைவர்கள் சமூக...

Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  மாநில செயல் தலைவராக வக்கீல் காமராஜ் நியமனம்

    திருநெல்வேலி, ஜூன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு துணை தலைவராக நெல்லை மாவட்டம் பரப்பாடியை சோ்ந்த வக்கீல் டி....

Read more

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தால் உயிரிழந்த 58 பேரின் இறப்பிற்கு நீதி கேட்டும், தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் கள்ளச்சாராய மரணத்திற்கு...

Read more

தூத்துக்குடியில் 5ஆயிரம் மரக்கன்று நடும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்

    தூத்துக்குடி, ஜூன் 24: தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.  ...

Read more

மாப்பிள்ளையூரணி இந்திரா நகாில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாா் ஆய்வு

  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்புதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,...

Read more

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை! அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிரான ஆவணங்களை 15 நாட்களில் வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் வழங்க ஹைகோர்ட் உத்தரவு!!

அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட அனைவரையும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற...

Read more

அம்பேத்கர்க்கு புகழாரம் சேர்த்தவர் கலைஞர் தூத்துக்குடி விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி மாநில திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் ஜோயல் பேசினார்.

தூத்துக்குடி அம்பேத்கா் 133வது பிறந்தநாளை முன்னிட்டு எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு அம்பேத்கர் இளைஞரணி தலைவர் ராமு என்ற ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அம்பேத்கர்...

Read more
Page 79 of 564 1 78 79 80 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.