• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கலைஞர் பிறந்தநாளையொட்டி மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உணவு வழங்கினார். 

policeseithitv by policeseithitv
June 30, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ெகாடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி

இந்தியா வல்லரசு நாடாக உருவாக வேண்டும். எதிர்கால இந்தியா எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அமைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து தனது பதவிகாலத்தில் பணியாற்றிய காலத்தை இன்று வரை இளைய தலைமுறையினர் மட்டுமின்றி பலரும் போற்றும் வகையில் அவரது செயல்பாடு அமைந்தது. இதற்கு முன்னோட்டமாக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஓரு கிராமத்தின் வளர்ச்சிதான் இந்த நாடு முதுகெலும்பாக திகழ்வதற்கு காரணமாக அமைகிறது. அப்படி பட்ட பகுதிகளை தான் நாம் எல்லா வகையிலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் அதன் மூலம் அப்பகுதி மக்கள் எவ்வித குறைபாடுகளின்றி வாழ வேண்டும். என்று பல்வேறு கட்ட நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

அதன் வழியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா பிறந்தநாளையொட்டி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின் தலைமையில் தூய்மை காவலர்கள் 100 பேருக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் உணவு வழங்கினார்.

பின் கலந்துரையாடலின் போது தூய்மை பணியை எவ்வித தொய்வின்றி நல்லமுறையில் பணியாற்றுவதை மனதார ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் பாராட்டுகிறேன் இப்போது பணியாற்றுவதை போல் எப்போதும் பணியாற்றி அனைத்து பகுதிகளிலும் முழுமையான தூய்மையை கடைபிடிக்கும் வகையில் ஓற்றுமையுடன் களப்பணியாற்றி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தூய்மை காவலர்கள் பெருமையை பெற்றுத்துரவேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் இளைஞர் அணியை ேசா்ந்த நெல்சன், இருதயராஜ், குணா, பிரபாகர்,உள்பட தூய்மை காவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனா்.

Previous Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் : கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கேட்டு பொதுமக்கள் 110 பேர் பஞ். தலைவர் சரவணகுமாரிடம் மனு அளித்தனர்.

Next Post

தூத்துக்குடியில் இரவு நேரத்தில் கத்திமுனையில் செல்போன் பறிப்பு: 4பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

Next Post
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்: இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவாரா?? எஸ்.பி.பாலாஜி சரவணன்!! பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

தூத்துக்குடியில் இரவு நேரத்தில் கத்திமுனையில் செல்போன் பறிப்பு: 4பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In