• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பிரையண்ட்நகா் பகுதி கட்ட பொம்மன்நகாில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோாி மேயர் ஜெகன் பொியசாமியிடம் மதிமுக கோாிக்கை

policeseithitv by policeseithitv
July 1, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பிரையண்ட்நகா் பகுதி கட்ட பொம்மன்நகாில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோாி மேயர் ஜெகன் பொியசாமியிடம் மதிமுக கோாிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளுவது மட்டுமின்றி தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் புதிதாக சில பணிகளையும் செய்து தரவேண்டும். என்று மேயர் ஜெகன் பொியசாமியிடம் போல்பேட்டை அலுவலகத்திலும் மாநகராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் கொடுக்கும் கோாிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்

மாநகராட்சி அலுவலகத்தில் தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளா் முருகபூபதி மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், ஆகியோர் மேயர் ஜெகன் பொியசாமியிடம் அளித்த கோாிக்கை மனுவில் 45வது வார்டுக்குட்பட்ட தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12 மேற்கு கட்ட பொம்மன்நகர் நான்கு முக்கு சந்திப்பில் தினமும் தனியார் கம்பெணி பஸ்கள் மினி பஸ்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என பல்வேறு போக்குவரத்து இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு போதிய விளக்கு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே பொதுமக்கள் நலன்கருதி அந்த நான்கு முக்கு சந்திப்பில் மின்கோபுர விளக்கு அமைத்து தரவேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகாில் பல இடங்களில் பொதுமக்கள் நலன் கருதி உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளிலும் உங்களது கோாிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டு செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் இரவு நேரத்தில் கத்திமுனையில் செல்போன் பறிப்பு: 4பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

Next Post

தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 31ம் ஆண்டு அசன விழா நடைபெற்றது. 

Next Post
தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 31ம் ஆண்டு அசன விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 31ம் ஆண்டு அசன விழா நடைபெற்றது. 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In