• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டாிடம் மதிமுக கோாிக்கை

policeseithitv by policeseithitv
June 28, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டாிடம் மதிமுக கோாிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் மாநகர அவைத்தலைவர் பேச்சிராஜ், துணைச்செயலாளர் டேவிட்ராஜ், தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணப்பெருமாள், வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாலசுப்பிரமணியன், ஆகிேயார் கலெக்டர் லட்சுமிபதியிடம் அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீவைகுண்டம் வட்டம் வௌ்ளுர் கஸ்பாகுளம் 3 மற்றும் 4வது மடை மழை வௌ்ளத்தால் பழுதடைந்துள்ளன. அதை சாியாக சீர்செய்யப்படவில்லை. ஆகவே விவசாயிகள் நலன் கருதி மடையை சீர்செய்ய வேண்டும். அப்பகுதியில் உரமூடைகளின் எண்ணிக்கையை அதிகாித்து விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலக்கரை கிராமத்தில் வௌ்ளத்தால் தண்ணீர் செல்லும் பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. அதை விவசாயிகள் நலன் கருதி சாி செய்ய வேண்டும். மூலக்கரை கிராமத்தில் விவசாயிகள் செல்லும் கரைரோட்டில் முள்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் அதை சீர்செய்து தரவேண்டும். விவசாயிகளின் உயிர்நாடியான ஆடு மாடுகள் சமீபகாலமாக திருச்செந்தூர் சாத்தான்குளம் பகுதியில் அடிக்கடி மின்கம்பி வயர் அருந்து விழுவதால் ஆடு மாடுகள் பலியாகி கொண்டிருக்கின்றன. மின்சார வாாியம் விவசாயிகளின் நலன் கருதி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட கோாிக்கையை விவசாயிகள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியுள்ளனர்.

Previous Post

சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பெருந்திரளானோர் பங்கேற்பு

Next Post

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்நிலையம், நூலகம் அமையவுள்ள இடத்தினை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

Next Post
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்நிலையம், நூலகம் அமையவுள்ள இடத்தினை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்நிலையம், நூலகம் அமையவுள்ள இடத்தினை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In