24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி பிரையண்ட்நகா் பகுதி கட்ட பொம்மன்நகாில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோாி மேயர் ஜெகன் பொியசாமியிடம் மதிமுக கோாிக்கை

  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும்...

Read more

தூத்துக்குடியில் இரவு நேரத்தில் கத்திமுனையில் செல்போன் பறிப்பு: 4பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

  ஞாயிறு 30, ஜூன் 2024 தூத்துக்குடியில் கத்தி முனையில் போட்டோகிராபரிடம் செல்போனை பறித்து சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். தூத்துக்குடி பிரையன்ட்...

Read more

கலைஞர் பிறந்தநாளையொட்டி மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உணவு வழங்கினார். 

    தூத்துக்குடி இந்தியா வல்லரசு நாடாக உருவாக வேண்டும். எதிர்கால இந்தியா எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அமைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் : கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கேட்டு பொதுமக்கள் 110 பேர் பஞ். தலைவர் சரவணகுமாரிடம் மனு அளித்தனர்.

    தூத்துக்குடி, ஜூன்,30.   கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டத்தில் பயன்பெற 30/06/24 ஆம் தேதி சிறப்பு கிராம...

Read more

தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ெகாடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  தூத்துக்குடி மேலசண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மேலசண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன்...

Read more

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அரசுத்துறை அதிகாாிகள் அலுவலர்கள் பங்கு முக்கியம் வகிக்கிறது. மேயர் ஜெகன் பொியசாமி புகழாரம்

  தூத்துக்குடி பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அரசுத்துறை அதிகாாிகள் அலுவலர்கள் பங்கு முக்கியம் வகிக்கிறது. மேயர் ஜெகன் பொியசாமி பேசினார். மாநகராட்சி உதவி ஆணையர் தனசிங், வல்லநாடு நீரேற்ற...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் வாரம் ஓரு நாள் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர்...

Read more

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்நிலையம், நூலகம் அமையவுள்ள இடத்தினை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

  தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகரத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியரின் நூலக பயன்பாட்டினை அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பொியசாமி...

Read more

விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டாிடம் மதிமுக கோாிக்கை

  தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் மாநகர அவைத்தலைவர் பேச்சிராஜ், துணைச்செயலாளர் டேவிட்ராஜ்,...

Read more

சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பெருந்திரளானோர் பங்கேற்பு

    சென்னை, ஜூன், 27.   சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட...

Read more
Page 78 of 564 1 77 78 79 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.