24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் பயணிகள் நிழற்குடை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு பகுதியான எட்டையாபுரம் சாலை ஹவுசிங்போர்டு பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் 2022...

Read more

மாப்பிள்ளையூரணியில் கலைஞாின் “கனவு இல்லம்” திட்டத்தில் வீடுகட்டுவதற்கான ஆணையை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

தூத்துக்குடி தமிழக அரசு ஊராட்சி பகுதியை மேம்படுத்தும் வகையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு குடிசையில்லா ஊராட்சியை உருவாக்கும் வகையில் கலைஞாின்...

Read more

தூத்துக்குடி வேலவன் நகாில் ஸ்ரீபேச்சியம்மன் கோவில் திருப்பணி பூமி பூஜை தொடக்கம்

தூத்துக்குடி ஆவுடையார்புரத்தில் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஸ்ரீ பேச்சியம்மன் கோயில், தூத்துக்குடி கதிர்வேல் நகர் அருகில் உள்ள வேலவன் நகரில் ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலுக்கான சொந்த...

Read more

தூத்துக்குடி 7வது வாா்டு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வுசெய்தார். 

  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் சுழற்சி முறையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி எதிர்வரும் மழைகாலங்களில் முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பல்ேவறு...

Read more

ஸ்ரீ துர்க்கை அம்பிகை 53 வது ஆண்டு விழா – அமைச்சர் கீதாஜீவன் திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்

  தூத்துக்குடி ஸ்ரீ பாகம் பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ துர்க்கை அம்பிகை 53 வது ஆண்டு விழாவானது நடைபெற்றது. ஆடி மாதம்...

Read more

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடைவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினார். 

  தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 26ம் தேதி கால்நட்டு விழாவுடன் கொடை விழா தொடங்கி இதனை முன்னிட்டு தொடர்ந்து 7...

Read more

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்.

  தூத்துக்குடி சேலத்தில் நடைபெற்ற 2024-25ம் ஆண்டிற்கான மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டியைச் சேர்ந்த மாவட்ட விவசாய தொழிலாளர்...

Read more

தூத்துக்குடி பழைய பேருந்துநிலையத்தில் பாத்ரூம், குடிதண்ணீர் வசதி கூடுதலாக அமைத்து தர மேயா் ஜெகன் பொியசாமியிடம் மதிமுக கோாிக்கை

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்...

Read more

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் டூவிபுரம் பகுதியில் உள்ள...

Read more

மாப்பிள்ளையூரணி கோவில் கொடை விழாவையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சின்னதம்பி நகாில் உள்ள பொன்மாடசாமி பேச்சியம்மன் திருக்கோவில் கொடை விழாவையொட்டி கடந்த 26ம் தேதி கால்நட்டு விழா நடைபெற்று...

Read more
Page 69 of 564 1 68 69 70 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.