• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலி – பல்வேறு தரப்பினர் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

policeseithitv by policeseithitv
August 3, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலி – பல்வேறு தரப்பினர் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,
முன்னாள் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான டாக்டர் கலைஞர், அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்க்கு உறுதுணையாக இருந்த திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு அமைப்பினர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை முகாம் இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சந்திப்பில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், திமுக மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ்; திமுக மாநகர ஆதி திராவிட நலஅணி தலைவர் முருகேசன், மகாத்மா காந்தி கூட்டுறவு சங்க தலைவர் கணேசன், ஜவஹர்லால் நேரு சமூக சேவை மையம் ஜவஹர், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர்; விஜயசங்கர், அரசு சமூக ஆர்வலர் அருந்ததி, அசோகா அறக்கட்டளை ஜெயவீரதேவன், சோலையப்பன், வீரமணி, அருந்ததியர் முன்னேற்ற சங்க செயலாளர் சங்கரன், அருந்ததியர் முன்னேற்ற சங்க பொருளாளர் ராமசந்திரன், அருந்ததியர் முன்னேற்ற சங்க துணை செயலாளர் நீலமேகம், அருந்ததியர் முன்னேற்ற சங்க துணை தலைவர் கணபதி, சமூக ஆர்வலர்கள் அண்ணாநகர் பால்ராஜ், தருவை கருப்பசாமி, சசிதரன், திமுக பிரதிநிதிகள் ராமமூர்த்தி, கார்த்திக், அருந்ததியர் முன்னேற்ற சங்க அமைப்பு செயலாளர் முருகன், அருந்ததி முன்னேற்ற சங்க மகளிர் அணி செயலாளர் சுதாராணி உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் பயணிகள் நிழற்குடை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

Next Post

தூத்துக்குடியில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்

Next Post
தூத்துக்குடியில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்

தூத்துக்குடியில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In