• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கடம்பூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

policeseithitv by policeseithitv
August 6, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய வளாகத்தில் “மக்களைத்தேடிமருத்துவம்” திட்டத்தின் 4ம் ஆண்டு தொடக்கவிழா கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கயத்தாறில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் துறை அமைச்சருமான கீதாஜீவன் சிறப்புரையாற்றி பேசுகையில், திமுக ஆட்சியில் தான் மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்கள், மகளிருக்கு இட ஓதுக்கீடு சொத்தில் சமஉாிமை, கிழக்கு ஓன்றியத்திற்குட்ட கடம்பூாில் தொழிற்பேட்டை கொண்டு வரப்பட்டது. இதனால் இங்கு அதிக நிறுவனங்கள் முதலீடு செய்து இப்பகுதி மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாடுபட்டு வருகின்றார். இதே போல் கனிமொழி எம்.பி பாராளுமன்றத்தில் தமிழக மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். என்றார்.

முன்னதாக அவரது முன்னிலையில் கடம்பூர் சிதம்பராபுரம் பஞ் துணைத்தலைவர் கண்டி சுப்பாராஜ் தலைமையில், பஞ் தலைவர் சீதாலட்சுமி, முன்னாள் தலைவர் கிசான் அழகர்சாமி, ஊர் நாட்டண்மை சவுந்தர்ராஜன் மற்றும் சங்கரசுப்பு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அனைவருக்கும் அமைச்சர் கீதாஜீவன் பொன்னாடை போத்தி வாழ்த்து தொிவித்தார்.

கூட்டத்தில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் சுப்புலட்சுமி ராஜதுரை, ராஜேஸ்வரி நாகராஜ், மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ், பேரூர் செயலாளர்கள் சுரேஷ் கண்ணன், பாலகுமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் விஸ்வநாத் ராஜா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை, அயலக அணி மாவட்டத்தலைவர் இஸ்மாயில், துணை அமைப்பாளர் செல்வகுமார், மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் கோகிலா, பெருமாளம்மாள், முடுக்கன்குளம் ஓன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி, மாாியம்மாள், வர்த்தக அணி இணை அமைப்பாளர் மாாியப்பன், சிறுபான்மை பிாிவு மாவட்ட தலைவர் பீர்முகைதீன், கயத்தாறு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் கோதாண்ட ராமர், தெற்கு இலந்தை குளம் பஞ்தலைவர் செல்வி ரவிக்குமார், இளைஞர் அணி ஓன்றிய துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, உள்படபலர் கலந்து கொண்டனர். வக்கீல் அணி ஓன்றிய அமைப்பாளர் மாாியப்பன் நன்றி கூறினார்.

Previous Post

மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய வளாகத்தில் “மக்களைத்தேடிமருத்துவம்” திட்டத்தின் 4ம் ஆண்டு தொடக்கவிழா கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

Next Post

கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சத்தியநாதன், அதிரடி மாற்றம், புதிய ஆணையராக வீரமுத்துக்குமார் நியமனம் : சவாலை சமாளிப்பாரா  புதிய ஆணையர் எதிர்பார்ப்பில் கோடை பொதுமக்கள்..

Next Post
கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சத்தியநாதன், அதிரடி மாற்றம், புதிய ஆணையராக வீரமுத்துக்குமார் நியமனம் :  சவாலை சமாளிப்பாரா   புதிய ஆணையர் எதிர்பார்ப்பில் கோடை பொதுமக்கள்..

கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சத்தியநாதன், அதிரடி மாற்றம், புதிய ஆணையராக வீரமுத்துக்குமார் நியமனம் : சவாலை சமாளிப்பாரா  புதிய ஆணையர் எதிர்பார்ப்பில் கோடை பொதுமக்கள்..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In