• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தாளமுத்துநகாில் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு சண்முகையா எம்.எல்.ஏ, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, பங்கேற்பு

policeseithitv by policeseithitv
August 5, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தாளமுத்துநகாில் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு சண்முகையா எம்.எல்.ஏ, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலைஞாின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சார்பில் நூலகம் அமைக்க வேண்டும் என்று ேகட்டுக் கொண்டதிற்கிணங்க மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவிற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் ஓன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் முன்னிலையில், சண்முகையா எம்.எல்.ஏ, மாநில திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, ஆகியோர் ாிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி நூலகத்தை பார்வையிட்டு நல்ல முறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பராமாிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாாிமுத்து, தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், ஓன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைசெயலாளர் கணேசன், தூத்துக்குடி மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், ஓன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சதிஷ், அணிட்டன், ஓன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பாாி, ஓன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜேசுராஜா, கிளைச்செயலாளர் பிரபாகரன், இளைஞர் அணி நிர்வாகிகள் கிங்ஸ்டன், யோகராஜ், ரெக்ஸின், ஹாிஹரன், கௌதம், மற்றும் கப்பிக்குளம் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நூலகம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஊராட்சி மன்ற உறுப்பினர் ஸ்டாலின், ஆகியோர் செய்திருந்தனர்.

Previous Post

சித்தர் பீடத்தில் ஆடி மஹாளய அமாவாசை லட்சார்ச்சனையுடன் கூடிய மிளகாய் வற்றல் மஹா யாக வழிபாடு நடைபெற்றது.

Next Post

மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய வளாகத்தில் “மக்களைத்தேடிமருத்துவம்” திட்டத்தின் 4ம் ஆண்டு தொடக்கவிழா கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

Next Post
மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய வளாகத்தில் “மக்களைத்தேடிமருத்துவம்” திட்டத்தின் 4ம் ஆண்டு தொடக்கவிழா கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய வளாகத்தில் "மக்களைத்தேடிமருத்துவம்" திட்டத்தின் 4ம் ஆண்டு தொடக்கவிழா கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In