முக்கிய செய்திகள்

இளைஞர்களின் விளையாட்டுத் திறனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கப்படுத்தி வருகிறார். ஓட்டப்பிடாரம் ஒன்றியப் பெருந்தலைவர் ரமேஷ் பெருமிதம்

  ஓட்டப்பிடாரம் அருகே கப்பிகுளம் கிராமத்தில், பேச்சியம்மன், காளியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு புதிய பறவை கபாடிக் குழு, இளைஞர் மன்றம், ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய...

Read more

தூத்துக்குடி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன...

Read more

குரூப்1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பதவி ஏற்க இருக்கும் கோகுல் சிங்க்கு சண்முகையா எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் ரமேஷ் வாழ்த்து தொிவித்தனர்.

  தூத்துக்குடி 2024ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பதவி ஏற்க இருக்கும் ஒட்டப்பிடாரம்...

Read more

முயற்சி பயிற்சி இருந்தால் எல்லா துறைகளிலும் சாதிக்கலாம் பொியசாமி நினைவு கல்வி அறக்கட்டளை விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி மறைந்த திமுக மாவட்ட செயலாளர் என்.பொியசாமி நினைவு கல்வி அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கு இலவசமாக கணினி, தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில்...

Read more

முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி 7ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி தூத்துக்குடியில் நாளை அன்னதானம் மேயர் ஜெகன் ெபாியசாமி ஏற்பாடு

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளராக 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 7ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. என்.பெரியசாமி சிறுவயது முதல் தி.மு.கழகத்தில்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். தலைவர் சரவணக்குமார் வேண்டுகோள்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கோடைகாலமாக இருப்பதால் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிதண்ணீர் வழங்குவது குறித்து ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு...

Read more

தூத்துக்குடியில் சாமானியன் திரைப்படம் பொதுமக்களுக்கு ரோஜாபூ கொடுத்து வரவேற்றனர்.

தூத்துக்குடி பெரிசன் பிளாசா திரையரங்கில் மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த புதிய திரைப்படம் சாமானியன் நீண்ட காலங்களுக்கு பிறகு வௌிவந்துள்ளது. பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தை...

Read more

தூத்துக்குடி மீனவர்கள் கோாிக்கையை நிறைவேற்றி கொடுத்த அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் அது போன்ற நிலை வராமல்...

Read more

தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் என்.பெரியசாமி 7ம் ஆண்டு நினைவு தினம் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

  தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளராக 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 7ம் ஆண்டு நினைவு தினம் மே 26ல் அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக...

Read more

தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். 

  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள்...

Read more
Page 85 of 561 1 84 85 86 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.