• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குரூப்1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பதவி ஏற்க இருக்கும் கோகுல் சிங்க்கு சண்முகையா எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் ரமேஷ் வாழ்த்து தொிவித்தனர்.

policeseithitv by policeseithitv
May 26, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குரூப்1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பதவி ஏற்க இருக்கும் கோகுல் சிங்க்கு சண்முகையா எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் ரமேஷ் வாழ்த்து தொிவித்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

2024ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பதவி ஏற்க இருக்கும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டுடன்பட்டி கிராமத்தை சேர்ந்த கோகுல் சிங்க்கு ஒட்டுடன்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் ஒட்டுடன்பட்டி அபிவிருத்தி நல சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

கோகுல் சிங் 2020ம் நடைபெற்ற குரூப்2 தேர்வில் வெற்றி பெற்று வணிக வரித்துறையில் தூத்துக்குடியில் உதவி வணிக வரித்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். சண்முகையா எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் ரமேஷ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துணை ஆட்சியராக பணியாற்ற இருக்கும் கோகுல் சிங்க்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில் ஒட்டுடன்பட்டி அபிவிருத்தி நல சங்க தலைவர் அன்ன லட்சுமணமூர்த்தி, பொருளாளர் செல்லத்துரை, செயலாளர் ரெங்கசாமி, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக முதன்மை விஞ்ஞானி லட்சுமணகாந்தன் பாரதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார், அய்யாத்துரை மற்றும் ஒட்டுடன்பட்டி கிராமத்தை சார்ந்த பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், அபிவிருத்தி நல சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

முயற்சி பயிற்சி இருந்தால் எல்லா துறைகளிலும் சாதிக்கலாம் பொியசாமி நினைவு கல்வி அறக்கட்டளை விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

Next Post

தூத்துக்குடி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு 

Next Post
குரூப்1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பதவி ஏற்க இருக்கும் கோகுல் சிங்க்கு சண்முகையா எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் ரமேஷ் வாழ்த்து தொிவித்தனர்.

தூத்துக்குடி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In