முக்கிய செய்திகள்

தூத்துக்குடி துறைமுக கடற்கரையை 8 கோடி செலவில் சென்னை மொினாகடற்கரை போல் மேம்படுத்தப்படும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி கடந்த ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையிலும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின்...

Read more

முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க அனைத்து பணிகளும் மக்களுக்காக செயல்படுத்தப்படும் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

  தூத்துக்குடி மாநகராட்சி 44வது வார்டு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன்...

Read more

2026 தேர்தலில் எதிாிகளே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். போல்பேட்டையில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை

தூத்துக்குடி சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் வார்டு தோறும் நடைபெற்று வருகிறது. ஹோட்டல் கீதா வளாகத்தில் போல்பேட்டை பகுதி 20வது வார்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு...

Read more

மாநில அரசு விருது பெற்ற இயற்கை ஆர்வலர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் காசிவிஸ்வநாதனிடம் வாழ்த்துப் பெற்றார்.

தூத்துக்குடி ஆண்டு தோறும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பணியில் செயல்படும் தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தனி நபர்களை கலெக்டர் தலைமையிலான குழுவானது தேர்ந்தெடுத்து, தமிழக...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்...

Read more

தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோலாகலம் : மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து 

  தூத்துக்குடி, செப்,12.   தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் தேர்வு கடந்த 4ம் தேதி தேர்தல் அதிகாாிகளான சரவணன், சரவணபெருமாள், கார்த்திகேயன், டேவிட்ராஜா, ஜெயராம், பாலகுமாா்,...

Read more

மூக்கையா தேவர் 45-ஆவது  நினைவு நாள் : தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி!!

    உசிலை,செப்,7   மூக்கையா தேவர் 45-ஆவது நினைவு நாள் முன்னிட்டு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம்...

Read more

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக  கொண்டாடப்பட்டது.

    தூத்துக்குடி செப்,7 விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.. மேலும், நகரின் பல பகுதிகிளில் விநாயகர் சிலைகள்...

Read more

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு ரூ 10 லட்சம் தூத்துக்குடி பட்டாசு விபத்தில் உயிாிழந்தவா்களுக்கு 3 லட்சமா ? அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன் கடும் கண்டனம் !!!

  தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த செல்லபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “ தமிழக...

Read more

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 153வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு...

Read more
Page 60 of 561 1 59 60 61 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.