முக்கிய செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் சார்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் : 1500 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் சார்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் : 1500 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்...

Read more

கொரோனா தொற்று காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்  உள்ளிட்ட 800 பேர்களுக்கு அரிசி பருப்பு போன்ற உதவிகளை செய்த ரிலையன்ஸ் பவுண்டேஷன், செவாலியர் ரோச் சொசைட்டி அமைப்புக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

கொரோனா தொற்று காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்  உள்ளிட்ட 800 பேர்களுக்கு அரிசி பருப்பு போன்ற உதவிகளை செய்த ரிலையன்ஸ் பவுண்டேஷன், செவாலியர் ரோச் சொசைட்டி அமைப்புக்கு மாவட்ட ஆட்சித்...

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் – வலுவான கூட்டணி அமைத்து ‘லே செயலாளர்’ பதவிக்கு களமிறக்கப்படுகிறார் டிஎஸ்எப் கிப்சன்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போதைய பதவியில் இருக்கும் அணியினர் அதிகாரத்தை பயன்படுத்தி எதிரணியின் முக்கிய...

Read more

ரூ.85 லட்சம் மதிப்பில் கூட்டாம்புளியில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.85 லட்சம் மதிப்பில் கூட்டாம்புளியில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்....

Read more

அம்மன் கழுத்தில் கிடந்த 10½ பவுன் நகை கொள்ளை கோவில் கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை

நாகர்கோவில் முத்தாரம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 10½  பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையில் முத்தாரம்மன் கோவில்...

Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வு !! ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் எழுச்சிமிகு கண்டன சைக்கிள் பேரணி பொதுமக்கள் ஆதரவு திரண்டது

பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும், கொரோனா பேரிடர் காலத்தில் எரிபொருள் விலை உயர்வு சாமானியரை கடுமையாக பாதித்துள்ளது என்றும் இதனை கண்டித்து காங்கிரஸ்...

Read more

போலீசார் அவரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்‌‌‌தும்‌‌‌ முகாமை போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் தடுப்பூசி முகாம்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மாற்று திறனாளிகள்,முதியவர்கள் அனைவருக்கும்‌‌‌ மாவட்ட எஸ்.பி நிவாரன உதவி வழங்‌‌‌கினார்‌‌‌

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திமரப்பட்டி எம்.ஜி.ஆர் சிலை அருகே ஊரடங்கை முன்னிட்டு அத்திமரபட்டி அனைத்து சமுதாய அன்பு உறவுக்குழு என்னும் அமைப்பு சார்பாக...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...

Read more

நாலாட்டின்புதூர் பகுதியில் ஒருவர் கொலை – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காளமேகம் (60) மற்றும் அவரது மனைவி ரெஜினா (47) ஆகிய இருவரும்...

Read more
Page 432 of 557 1 431 432 433 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.