முக்கிய செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் அருகே வெடிகுண்டை காரில் கடத்தி வந்த 6 பேர்‌‌‌ கைது

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொப்பம்பட்டி சோதனைச் சாவடியில் 9 கீரனூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் .செல்வம், முதல்நிலைக் காவலர் .கார்த்தி...

Read more

மன்னார்குடி தனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

கொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க உறுதுணையாய் இருந்த தனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு மற்றும் வெகுமதி மன்னார்குடி நகர காவல்சரகம் சிங்காங்குளம் அருகில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 5 காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...

Read more

வட சென்னை பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடும் கும்பல் கைது

வட சென்னை பகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் பகுதிகளில் ஷேர் ஆட்டோவில் வரும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி ஒரு கும்பல்...

Read more

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.64 லட்சம் கடன் சுமை – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.64 லட்சம் கடன் சுமை உள்ளது என்று நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் பெட்டிஷன்‌‌‌ மேலா – மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் நேற்று மனு விசாரணை சிறப்பு முகாம் பெட்டிஷன்‌‌‌ மேலா நடைபெற்றது – நேற்று ஒரே நாளில் 425...

Read more

தர்‌‌‌மபுரி மாவட்‌‌‌டத்‌‌‌தில்‌‌‌ சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்‌‌‌பில்‌‌‌ வன்‌‌‌கொடுமை தடுப்‌‌‌பு விழிப்‌‌‌புணர்‌‌‌வு முகாம்‌‌‌

தர்‌‌‌மபுரி மாவட்‌‌‌டத்‌‌‌தில்‌‌‌ மாவட்‌‌‌ட காவல்‌‌‌துறை சார்‌‌‌பில்‌‌‌ சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்‌‌‌பில்‌‌‌ வன்‌‌‌கொடுமை தடுப்‌‌‌பு விழிப்‌‌‌புணர்‌‌‌வு முகாம்‌‌‌ மாவட்‌‌‌ட காவல்‌‌‌ கண்‌‌‌கானிப்‌‌‌பாளர்‌‌‌ கலைசெல்‌‌‌வன்‌‌‌...

Read more

ரூ.2,50,000 மதிப்புள்ள 72,கிலோ போதை பொருட்கள் பறிமுதல் சூளைமேடு போலீசாருக்‌‌‌கு சென்னை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ பாராட்‌‌‌டு

காவல் ஆணையாளர் சங்கர் ஜுவால் இ.கா.ப மற்றும் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) கண்ணன் இ.கா.ப, ஆகியோரின் உத்திரவின் பேரில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் ராஜேந்திரன் இ.கா.ப....

Read more

குளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் பிடிப்பட்டது – துரிதமாக செயல்பட்ட போலீசாரை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டினார்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து...

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் தேதி திடீர் மாற்றம்!! மாடரேட்டர் மற்றும் பேராயர் இடம் தேர்தல் தேதி மாற்றம் செய்ய கிறிஸ்தவர்கள் முறையிட உள்ளதாக தகவல்!!

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற மற்றும் சேகர் மன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது இதுகுறித்து நாசரேத் திருமண்டல பேராயர் தெரிவித்த தகவல் 15...

Read more
Page 426 of 561 1 425 426 427 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.