• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் அருகே வெடிகுண்டை காரில் கடத்தி வந்த 6 பேர்‌‌‌ கைது

policeseithitv by policeseithitv
August 10, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் அருகே வெடிகுண்டை காரில் கடத்தி வந்த 6 பேர்‌‌‌ கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொப்பம்பட்டி சோதனைச் சாவடியில் 9 கீரனூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் .செல்வம், முதல்நிலைக் காவலர் .கார்த்தி மற்றும் ஊர்க்காவல் படையினர் அசோக், மகுடீஸ்வரன் ஆகியோர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் நாட்டு துப்பாக்கி ஒன்றும், கருமருந்து ஒரு கிலோ மற்றும் 1/2 கிலோ பால்ரஸ் ஆகியவற்றை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

மேற்படி காரையும், நாட்டுத் துப்பாக்கியும் கைப்பற்றி 6 எதிரிகளையும் கைது செய்து சிறப்பான பணி புரிந்தமைக்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்து சான்றிதழ்கள் வழங்கினார்

Previous Post

மன்னார்குடி தனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

Next Post

அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

Next Post
”குற்றச் சம்பவங்களைத் தடுக்க முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக பொறுப்பேற்றார் சைலேந்திரபாபு ஐபிஎஸ் தகவல்

அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In