தமிழகம்

ஏரல் அருகே மூதாட்டியை கொலை செய்து 9½ பவுன் தங்க நகை கொள்ளை

ஏரல் அருகே மூதாட்டியை கொலை செய்து 9½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய...

Read more

தூத்துக்குடி அருகே குலையன்கரிசலில் ஆடு திருட முயன்ற நபர் கைது

தூத்துக்குடி அருகே ஆடு திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் சதீஷ் (36). இவர்...

Read more

கிராம நிர்வாக அலுவலர் கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை, மகன் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராம நிர்வாக அலுவலரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில்...

Read more

தேசிய நெல் திருவிழா நிகழ்ச்சி – திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் IPS., மாவட்ட எஸ்பி விஜயகுமார் IPS., கலந்துகொண்டு பாரம்பரிய நெல் வகைகளை பார்வையிட்டனர்

திருத்துறைப்பூண்டி காவல்சரகம் ஆதிரெங்கம் கிராமத்தில் வாழ்ந்த இயற்கை விவசாயி நெல்.ஜெயராமன் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் பண்ணை அமைத்து விவசாயம் செய்துவந்தார் நெல் ஜெயராமன் தனது...

Read more

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் – 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார் அவருக்கு வயது 80. மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு...

Read more

கோவில்பட்டி திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு

கோவில்பட்டி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது – ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 64 சவரன்...

Read more

மாணவ,மாணவிகள் வாழ்வில் வெற்றி பெற்று லட்சியத்தை அடைய இளைஞர்களை ஊக்குவித்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி

மலை வாழ்பகுதியில் வசித்து வரும் மாணவ,மாணவிகள் மற்றும் இளைஞர்கள் அரசு வேலை பெற்று உயர் அதிகாரியாக உயர்ந்து, வாழ்வில் வெற்றி பெற்று லட்சியத்தை அடைய இளைஞர்களை ஊக்குவித்த...

Read more

தேனி மாவட்டம் பெரியகுளத்‌‌‌தில்‌‌‌ காவல் துறை சார்பாக கொரனா விழிப்‌‌‌புணர்‌‌‌வு நிகழ்‌‌‌ச்‌‌‌சி

தேனி மாவட்டம் பெரியகுளத்‌‌‌தில்‌‌‌ காவல் துறை சார்பாக கொரனா விழிப்‌‌‌புணர்‌‌‌வு நிகழ்‌‌‌ச்‌‌‌சிநடத்தப்பட்டது இந்‌‌‌நிகழ்ச்சிக்‌‌‌கு பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார், தலைமை தாங்கி்‌‌‌னார்‌‌‌ சிறப்பு விருந்தினராக, ஏ.டி.எஸ்.பி சங்கரன் கலந்து...

Read more

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது.

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனி அணியுடன் மோதிய  இந்திய  அணி வெண்கல பதக்கத்தை வென்றது. 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன....

Read more

தூத்துக்குடியில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அமைச்சர் பெ.கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அமைச்சர் பெ.கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு வாரத்தினை...

Read more
Page 427 of 560 1 426 427 428 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.