24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை விரைவில் செயல்பாட்டிற்கு வரும், மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் கிடைக்கும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ப்ரியங்கா...

Read more

தூத்துக்குடி இந்து முன்னனியினா் மேயர் ஜெகன் பொியசாமியிடம் கோாிக்கை மனு வழங்கினா்.

தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமியை சந்தித்து அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது மாநகராட்சி 39 வது...

Read more

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச் சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச் சங்க 21வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் பல்நோக்கு கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆண்டுவிழா அர்ச்சனா, சுப்ரியா மாணவிகளின்...

Read more

வ.உ.சி கல்லூரியின் உதவிபேராசிரியர் முனைவர் செல்வம் உலகின் 2% விஞ்ஞானி பட்டியலில் தமிழ்நாட்டில் நிலத்தியல்துறையில் முதலிடம்பெற்றுள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் நிலத்தியல்துறையில் உதவிப்பேராசிரியராக பணியாற்றும் டாக்டர்செல்வம், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்ஸ்விர்பிவி இணைந்து வெளியிட்டுள்ள உலகின் முன்னணி 2% விஞ்ஞானிகள் பட்டியலில் மீண்டும்இடம்பெற்றுள்ளார்....

Read more

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 176 கிலோ எடையுடைய கஞ்சா மதுரையில் பறிமுதல்

மதுரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் (செப்.22) மாலை இரகசியத் தகவலின் அடிப்படையில், மதுரை சிட்டம்பட்டி டோல்கேட் அருகே வாகன சோதனை மேற்கொண்டதில்,...

Read more

அத்திமரப்பட்டி முள்ளக்காடு பகுதியில் விவசாயிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மழைக்காலத்திற்கு முன்பாக அத்திமரப்பட்டி முள்ளக்காடு பகுதிகளில் உப்பாத்து ஓடை முழுவதும் தூர் வாரப்படும் வயல்களில் பயிா்கள் சேதமாகாத வகையில் பாதுகாக்கப்படும் என்று பல இடங்களில் ஆய்வு...

Read more

கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வாியை குறைக்க வேண்டும் நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி ராஜா வலியுறுத்தல்

தூத்துக்குடி நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மக்கள் தங்கள் வருவாயில் மத்திய மாநில அரசுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வாிகளை...

Read more

சாலையோர வியாபாரிகள் ஒதுக்கப்பட்ட இடங்களில் வியாபாரம் செய்ய வேண்டும் – மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்

தூத்துக்குடி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு உரிய இடங்களை ஒழுங்குபடுத்தும்; கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வளர்ந்து வரும் தொழில்...

Read more

தமிழ் வளர்ச்சித் துறையில் 13 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடத்திற்கான பணி...

Read more

ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவர் சிறப்பு மஹா யாக வழிபாடு “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம்.

ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா காலபைரவருக்கு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடந்தது. தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி...

Read more
Page 26 of 564 1 25 26 27 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.