ஜனசங்கத்தின் இரண்டாம் தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 109 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் மேற்படி நிகழ்ச்சியில் மாவட்ட துனை தலைவர் சிவராமன் மாநிலபொதுக்குழு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன் கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம் இளைஞரணி மாவட்ட தலைவர் சக்திவேல் மகளிர்அணிமாவட்டதலைவர் வெள்ளத்தாய் முன்னாள் ஜடிவிங் மாவட்ட தலைவர் காளிராஜா முன்னாள் விளையாட்டுபிரிவு மாவட்ட தலைவர் சேர்மகுருமூர்த்தி சிறுபான்மை அணி மாவட்டதலைவர் கலைசெல்வன் சக்தி கேந்திர பொருப்பாளர் லெட்சுமணன் கிழக்கு மண்டல பொதுச்செயலாலர் சண்முகசுந்தரம் கார்த்தீசன் ராமர் கலந்து கொண்டனர்

