மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, கடற்பாசி வளர்ப்பு மற்றும் மீன்வளம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது – கலெக்டர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 07.04.2025 அன்று சட்டமன்ற பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், பாக் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் அமையப்பெற்ற...









