தமிழகம்

மைசூரிலிருந்து கடத்திவந்த 2 லட்‌‌‌சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் இருவர் கைது

சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ மாடசாமி துணை ஆணையாளர் வடக்கு மேற்பார்வையில் சூரமங்கலம் சரகம் காவல் உதவி ஆணையாளர் நாகராஜன்...

Read more

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து கோசாலையில்‌‌‌ ஒப்‌‌‌படைத்‌‌‌த திருநெல்வேலி காவல்துறை

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை புகார்கள் தெரிவித்து வந்தனர் மேலும்‌‌‌...

Read more

சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன்...

Read more

தூத்துக்குடியில் காற்று மாசுபடுவது ஸ்டெர்லைட் ஆலையால் இல்லை வாகனங்களால்தான் காற்று மாசுபடுகிறது தூத்துக்குடி மாவட்ட மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தியாகராஜன் பரபரப்பு பேட்டி

தூத்துக்குடி மாசு நிறைந்த நகரமாக இருக்க காரணம் ஸ்டெர்லைட் ஆலை இல்லை. வாகனங்களால்தான் காற்று மாசுபடுகிறது : ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் பேட்டி தூத்துக்குடி, நவ.29- தூத்துககுடியில்...

Read more

*மெட்டில்பட்டி கிராமத்தில் இயற்கை சீற்றம் தனிய சிறப்பு வழிபாடு

*மெட்டில்பட்டி கிராமத்தில் இயற்கை சீற்றம் தனிய சிறப்பு வழிபாடு* மெட்டில்பட்டி கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி சிறப்பு வழிபாடு...

Read more

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்:  மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்  ஜோயல் வாழ்த்து

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் வாழ்த்து! ______ திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.,வுக்கு தூத்துக்குடி...

Read more

மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்! தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது ஏபிசி சண்முகம் பேச்சு:

https://youtu.be/JfPc3cCVEWw மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்! தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது...

Read more

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகாரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 3வது நாளாக மீன்பிடிக்கக் கடலுக்கு செல்லவில்லை

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நவ 27 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகாரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 3வது நாளாக மீன்பிடிக்கக் கடலுக்கு செல்லவில்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த...

Read more

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தொடர் கனமழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின்...

Read more
Page 359 of 559 1 358 359 360 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.