24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் முழுமையாக நடைபெற்று வருகின்றன. சில பகுதிகளில் புதிய பணிகள்...

Read more

தூத்துக்குடியில் திமுக சார்பில் குஷ்பு படம் எாிப்பு

  தூத்துக்குடி கலைஞர் மகளிர் உாிமைத்தொகை குறித்து சர்ச்சையாக பேசி பெண்களை இழிவுப்படுத்திய குஷ்புவை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர்...

Read more

தூத்துக்குடியில் புதிய பேவர் பிளாக் சாலை கால்வாய் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன...

Read more

நான் சொல்வதை தான் செய்வேன் செய்வதை தான் சொல்வேன். என்னை முழுமையாக எல்லோரும் நம்பலாம் மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆலோசனை படி மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 1, 2, 3, 15, 16, 17, 18, 51 முதல் 60 ஆகிய பகுதிகளில்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை சமூக நலன் மற்றும்...

Read more

மாப்பிள்ளையூரணியில் 128 சாலைகள் அமைக்க சண்முகையா எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பல்வேறு சாலைகள் முழுமையாக சேதமடைந்தன. அப்பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read more

தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டு துறை சார்பில் தமிழன்டா ஜெகஜீவன் -க்கு கலைச்சுடர் மணி விருது: மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி, மார்ச், 11 தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை, மாவட்ட கலை மன்றம், தூத்துக்குடி சார்பில் 2022 - 23 ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த...

Read more

புங்கவர்நத்தம் காமாட்சி அம்மன் கோவிலில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சோழபுரம் அருகேயுள்ள புங்கவர்நத்தம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவை யொட்டி உலக மக்கள் அமைதிக்காவும், நோய் நொடி இல்லாமல், மழை வளம், செல்வளம், விவசாயம்...

Read more

தூத்துக்குடியில் கேவிகே. சாமி பிறந்தநாளையொட்டி முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி திருநெல்வேலி ஒருங்கினைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும், தூத்துக்குடி முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் மாவீரன் கே.வி.கே.சாமி 101வது பிறந்த...

Read more

தூத்துக்குடியில் கேவிகே சாமி பிறந்தநாளையொட்டி மரக்கன்று நடப்பட்டது.

தூத்துக்குடி திருநெல்வேலி ஒருங்கினைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும், தூத்துக்குடி முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான கேவிகே சாமி 101வது பிறந்த நாளை முன்னிட்டு ஆரோக்கியபுரம் புனித...

Read more
Page 99 of 564 1 98 99 100 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.