தூத்துக்குடியில் வாகனஓட்டிகளுக்கு தளிர் அறக்கட்டளை, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாஸ்க் வழங்கல் : டவுன் டிஎஸ்பி பிரகாஷ், வழங்கினார்.
தூத்துக்குடியில் மாஸ்க் அணியாமல் வந்த வாகனஓட்டிகளுக்கு மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மற்றும் தளிர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. கொரோனா வைரசால் சிவப்பு மண்டலமாக...









