மக்கள் முதல்வர் ஆணையின் படி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு





செயலாளருமான நலத்திட்ட நாயகன் சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள ஏழை, எளிய பொது மக்களுக்கு 17 வது நாட்களாக நிவாரண பொருள் வழங்கினார். 17 வது நாளான இன்று 05/05/2020 காலை கீழசண்முகபுரம், பாண்டுரங்கன் தெரு, இனிக்கோ நகர், ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கி உள்ள நிலையில் இன்று மாலையும் தொடர்ந்து மேலசண்முகபுரம், தாமோதரநகர் ஆகிய பகுதியில் உள்ள ஏழை, எளிய பொது மக்களுக்கு நிவாரணம் பொருள் வழங்கப்பட்டது.இந்த தொடர் நிகழ்வுகள் செய்திகளாவும், வீடியோ தொகுப்புக ளாகவும் பார்க்க போலீஸ் செய்தி டிவி

