• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 4 பேர் பலி புத்தாண்டு தினத்தில் சிவகாசியில் சோக சம்பவம்

policeseithitv by policeseithitv
January 3, 2022
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 4 பேர் பலி  புத்தாண்டு தினத்தில் சிவகாசியில் சோக சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 4 பேர் பலி

புத்தாண்டு தினத்தில் சிவகாசியில் சோக சம்பவம்

———-

ஆங்கில் புத்தாண்டு தினமான இன்று சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஆலையில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள நிலையில், 6 அறைகள் வெடிவிபத்தில் தரை மட்டமாகியுள்ளன.

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அடுத்துள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. புத்தாண்டு தினமான இன்று பட்டாசு ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. வெடி மருந்தை செலுத்தும்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த வெடி விபத்தில்3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 3 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். குமார், செல்வம்,பெரியசாமி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். கோபாலகிருஷ்ணன் முனியாண்டி, காளியப்பன், வேல்முருகன், அழகர் சுவாமி, முருகேசன் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.

 

வெடி விபத்து ஏற்பட்ட ஆலையில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இதில், 7 அறைகள் தரைமட்டமாகியுள்ளது. இந்த அறைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள்தான் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன், வருவாய்த் துறையினர் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆங்கில் புத்தாண்டு தினமான இன்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி தொகுப்பு

எம் மாரிமுத்து பா பாக்கியராஜ்

Previous Post

வேதாரண்யம் ரோட்டரி சங்கம் சார்பில் குடும்பத்திற்கு ரூ. 10000/-மதிப்பில் நிதி மளிகை அரிசி உணவுப் பொருட்கள்

Next Post

செய்துங்கநல்லூர் சோதனை சாவடி அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி எஸ் பி ஜெயக்குமார் அறிவுரை!!!

Next Post
செய்துங்கநல்லூர் சோதனை சாவடி அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி எஸ் பி ஜெயக்குமார் அறிவுரை!!!

செய்துங்கநல்லூர் சோதனை சாவடி அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி எஸ் பி ஜெயக்குமார் அறிவுரை!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In