வேதாரண்யம் டிச31
வேதாரண்யம் ரோட்டரி சங்கம் சார்பில்
வேதாரண்யம் ஆயக்காரன்புலம்
பாப்பிரெட்டிக்குத்தகையில் தீ விபத்தால்
வீடிழந்த ரவி
என்பவர்
குடும்பத்திற்கு
ரூ. 10000/-மதிப்பில்
நிதி மளிகை அரிசி உணவுப் பொருட்கள்
வழங்கப்பட்டன. இதில் வேதாரண்யம்ரோட்டரி கிளப்
சார்பில் அதன் தலைவர் புயல் குமார் துணை ஆளுநர் செந்தில் அம்பாள் ஜெயசந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

