• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 21 கிலோ கஞ்சா , இருசக்கர வாகனம் பறிமுதல்:

policeseithitv by policeseithitv
December 6, 2021
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 21 கிலோ கஞ்சா , இருசக்கர வாகனம் பறிமுதல்:
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 21 கிலோ கஞ்சா , இருசக்கர வாகனம் பறிமுதல்:

நாகப்பட்டினம் டிச 06

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நாகையை அடுத்த பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில் நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்கள் கொண்டுவந்த மூட்டையை சோதனையிட்டனர். மூட்டையில் இருபத்தி ஒரு கிலோ கஞ்சா இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

இதனையடுத்து மூவரிடம் விசாரணை மேற்கொண்டதில் வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி சேர்ந்த ரெங்கநாதன், கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் தோப்புத்துறையை சேர்ந்த ஹாலித் என்பது தெரியவந்தது. இவர்கள் வேதாரண்யத்தில் இருந்து நாகையில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகைமாவட்டசெய்தியாளர்.

 

Previous Post

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி. த செல்லபாண்டியன் தலைமையில் அதிமுக வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Next Post

மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்ட துவக்கவிழா

Next Post
மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்ட துவக்கவிழா

மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்ட துவக்கவிழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In