• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி. த செல்லபாண்டியன் தலைமையில் அதிமுக வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

policeseithitv by policeseithitv
December 6, 2021
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி. த செல்லபாண்டியன் தலைமையில் அதிமுக வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின். 5 ஆம் ஆண்டு நினைவு தினம்:
அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி. த செல்லபாண்டியன் தலைமையில் அதிமுக வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
————————
தூத்துக்குடி,டிச,6

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின். 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தினார்கள். அதன்படி நேற்று (05-12-2021) காலை 10.00 மணி அளவில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி. த செல்லபாண்டியன் அவர்களின் அமைப்பு கழகம் அலுவலகம் (சிதம்பர நகர் 4வது தெரு) முன்பு ஜெயலலிதா அவர்களின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்புச் செயலாளர் சி. த செல்லப்பாண்டியன்அவர்களின் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுகவினர் திரளானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில்
பகுதி செயலாளர்கள், கிழக்கு பகுதி,P.சேவியர் ,
தெற்கு பகுதி P.N ராமகிருஷ்ணன், மேற்கு பகுதி,A. முருகன்,,எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர், ஜோதிமணி அவர்கள்,கழக
முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர்,M.C.P ஜீவா பாண்டியன்,
முன்னாள் நகர அவைத்தலைவர் எம்.பெருமாள்.ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராம் கோபால்,முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர்,M.துரைப்பாண்டியன்,முன்னாள் நகர்மன்ற துணை தலைவர்,V. ரத்தினம் மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர், D.ஞானபுஷ்பம்,முன்னாள் ஒன்றிய செயலாளர்,R S S ராஜ்மோகன், காயல்பட்டினம் முன்னாள் நகர செயலாளர் செய்யது இப்ராஹிம் காயல்பட்டினம் அம்மா பேரவை செயலாளர் அன்வர்,
முன்னாள் பேரூராட்சி கழகச் செயலாளர்கள்,பால்துரை,N .S செல்லத்துரை,கே கே அரச குரு,மாதவ சிங் அவர்கள்,
ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்,விஜய உடையார்,ஊராட்சி கழக செயலாளர்கள்,கள்ளவாண்டன்,கிருஷ்ணன்
வடக்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி இணைச்செயலாளர் தருவை எம் எஸ். மாடசாமி அவர்கள்,வட்ட கழக செயலாளர்கள்,ஜெயவேல்,அந்தோணி ராஜ், பாண்டி,செல்வராஜ்,ஜெகதீசன் மாடசாமி.எம் ஜி ஆர் மன்ற பகுதி தலைவர்கள்,வீரக் கோன்,என்.ரமேஷ்,முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள்,லிங்கராஜ்,சந்திரா பொன்ராஜ்,சேவியர் ராஜ்,முருகேசன்,அசரியான்,சாந்தி பகுதி கழக நிர்வாகிகள்.
,அந்தோணி செல்வராஜ்,அனல் ராஜசேகர், பிச்சையா,பெரிய ராஜ், சாமுவேல், தமிழரசன்,எம் பி ஆறுமுகம்
முருகேசன், முத்துக்குமார்.மாரியப்பன்,எஸ் எம் எஸ் மாரியப்பன்,மனோகர்,சீனிவாசன், ஜெய கோபி,சதீஷ்,பரமசிவன்,மாடன், மாடசாமி,ரமேஷ்,ஆறுமுகம்,வெற்றிச்செல்வன்,முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள்,
லிங்கராஜ்,சந்திரா பொன்ராஜ்,சேவியர் ராஜ்,முருகேசன்,அசரியான்,
முன்னால் மாமன்ற உறுப்பினர்கள்,
எம் ஜெயக்குமார்
பி.அருள்தாஸ்,பி டேவிட் ஏசுவடியான்,சகாயராஜ்,
,சரவணன்,ஆத்திகன், அருள்தாஸ், கோல்டன், ஜோசப் ஆனந்தம்
மாவட்ட வழக்கறிஞர் பிரிவ D ஆண்ட்ரூ மணி,
P.பிள்ளை விநாயகம் M.ராஜாராம்
மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் எம் சங்கரேஸ்வரி,
துணைத் தலைவர், என். சிவசுப்பிரமணியன்,இயக்குனர்கள்,அன்பு லிங்கம்,பாலசுப்ரமணியன்,திருமணியம்மாள்,மதி சங்கரி
போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்,டெரன்ஸ்,மீனாட்சி சுந்தரம்,சண்முகராஜ் கருப்பசாமி,முருகன்,ராஜேந்திரன்,பேச்சியப்பன்
அபயம் தீர்த்தான்
மின்சார பிரிவு நிர்வாகிகள்,திட்ட செயலாளர் கே அய்யாசாமி
மண்டல தலைவர் பி. மகாராஜன்,திட்ட தலைவர் ஆர்.சுருளிச்சாமி,துணை செயலாளர் D. பொன்ராஜ், செல்வகுமார்,
கோட்ட செயலாளர் முத்தையா,மீனவர் சங்க பிரதிநிதிகள்,ரூஸ்வெல்ட்,T.கிளமென்டஸ்,பி.ஜெனோபர்
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள்,
மில்லை R L ராஜா,G.அருண்குமார்,வினோத் பாண்டியன்,மூர்த்தி,துரை சிங்
மணிகண்டன்,ஜோதிகா மாரி,சகாயராஜ்,டைமண்ட் ராஜ்,சுப்புராஜ்.ஆறுமுக நயினார்,கோக்கூர் கணேஷ்,பிரபாகரன்,பரத் குமார்
முன்னாள் வட்ட கழக செயலாளர்கள்,
கெய்னஸ்,விஜயன்,அன்பு லிங்கம்,திருமணி,முருகேசன்,ரெங்கன்,
,பாபநாசம்,தமிழரசன்,சிவன்,ரமேஷ் கண்ணன்,அம்பை முருகன்,சுயம்பு,கருப்பசாமி,சின்னராசா,A N S மூர்த்தி,ஹரி கிருஷ்ணன்,சீனிவாசன்,பாம்பு முருகன்,ஜெயராஜ்
வட்ட பிரதிநிதிகள்,கோயில் மணி,சக்கையை நாடார், சீனி ஆசாரி, மஹராஜன்,ராஜ்குமார்,சந்தன ராஜ்,எல் எஸ் சேவியர,முத்துக்குமார்,முருகேசன்,ஆறுமுகம்,காசி,பழனிசாமி,கண்ணன் நைனா,தனுஷ் நயினார்,பிளம்பர் இசக்கி முத்து,மந்திரம்,சின்னத்துரை கார்த்திக்,சுரேஷ்,ஆல்வின,சிலம்பம் மணி பொன்னுத்துரை வெங்கடாசலம்,பொன் ராஜ்,ஆபிரகாம்,பாலகிருஷ்ணன்,முனியசாமி, மடத்தூர் மூக்கையா,பெருமாள்,பெருமாள் ராஜ் மற்றும், மகளிர் அணியினர்,மேரி ராமச்சந்திரன்,கன்னியம்மாள், ஜெடிஅம்மாள், ஜுலியட்,
பாப்பா,ஜீவா,வசந்தா,பியுனம்மாள்,ஜெபிலியா, லெட்சுமி, வெள்ளையம்மாள்,பார்வதி, துளசியம்மாள் முல்லையம்மாள், சரோஜா மற்றும்
பொதுமக்கள் அதிமுக உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Previous Post

அதிமுகவினருக்கு புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் வழங்கினார்..

Next Post

நாகையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 21 கிலோ கஞ்சா , இருசக்கர வாகனம் பறிமுதல்:

Next Post
நாகையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 21 கிலோ கஞ்சா , இருசக்கர வாகனம் பறிமுதல்:

நாகையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 21 கிலோ கஞ்சா , இருசக்கர வாகனம் பறிமுதல்:

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In