• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது – ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

policeseithitv by policeseithitv
October 10, 2021
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது – ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது – ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

♻️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குருசாமி தலைமையிலான போலீசார் நேற்று (09.10.2021) வேம்பார் சோதனைச்சாவடி வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

♻️ இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கலா வழக்குப்பதிவு செய்து அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கருப்பசாமி (31) என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்களும், இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Previous Post

சேரன்மகாதேவி அருகே விவசாயிகளுக்கு ஆதரவாக இந்து முன்னணி அமைப்பினர் நூதன போராட்டம்

Next Post

கொடைக்கானலில் இன்று 5 வது மெகா தடுப்பூசி முகாம்: திமுக நகர செயலாளர் இப்ராஹிம் கொடைக்கானல் நகர்நல அலுவலர் சுப்பையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Next Post
கொடைக்கானலில் இன்று 5 வது மெகா தடுப்பூசி முகாம்:  திமுக நகர செயலாளர் இப்ராஹிம் கொடைக்கானல் நகர்நல அலுவலர் சுப்பையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கொடைக்கானலில் இன்று 5 வது மெகா தடுப்பூசி முகாம்: திமுக நகர செயலாளர் இப்ராஹிம் கொடைக்கானல் நகர்நல அலுவலர் சுப்பையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In