• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

policeseithitv by policeseithitv
July 13, 2021
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கடந்த 09.07.2021 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எதிரிகள் மூன்று பேர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சாவை கைப்பற்றியும், தூத்துக்குடி கோமஸ்புரம் அருகே ஒரு பாலத்திற்கு அடியில் இருந்த நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி 4 எதிரிகளை கைது செய்து தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் . ஜெயந்தி, உதவி ஆய்வாளர்கள் சங்கர், சரண்யா தலைமை காவலர்கள் ஜீசஸ் ரோசாரியோ ராஜன், முத்துராஜ், முதல் நிலை காவலர்கள் சுந்தர்சிங், . திருமணி, பாலகுமார், காவலர்கள் சிலம்பரசன், ஆனந்தகுமார், மாதவன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கு எதிரிகள் 5 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்ட சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 06.07.2021 அன்று குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலை சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் 3 எதிரிகளை கைது செய்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையற்கரசி, திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தனிப் பிரிவு தலைமை காவலர் தாமஸ் மேத்யூ, தலைமை காவலர் ஹரிதாஸ், காவலர்கள் சுந்தர்ராஜ் மற்றும் ஆனந்த் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

3 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.

Previous Post

நாலாட்டின்புதூர் பகுதியில் ஒருவர் கொலை – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை.

Next Post

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மாற்று திறனாளிகள்,முதியவர்கள் அனைவருக்கும்‌‌‌ மாவட்ட எஸ்.பி நிவாரன உதவி வழங்‌‌‌கினார்‌‌‌

Next Post
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மாற்று திறனாளிகள்,முதியவர்கள் அனைவருக்கும்‌‌‌ மாவட்ட எஸ்.பி நிவாரன உதவி வழங்‌‌‌கினார்‌‌‌

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மாற்று திறனாளிகள்,முதியவர்கள் அனைவருக்கும்‌‌‌ மாவட்ட எஸ்.பி நிவாரன உதவி வழங்‌‌‌கினார்‌‌‌

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In