திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரத்தில் ஊரடங்கின் போது இரவு பகல் பாராது காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு பழனி நகர காவல் ஆய்வாளர் உயர்திரு பாலகுரு அவர்கள் முன்னிலையில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாக மாநில துணைத் தலைவர் அன்பு அண்ணன் ரஞ்சித் குமார் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் பாலசுப்பிரமணியன் (பாலு) மேற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு அண்ணன் லயன் இமாம் ஜாபர் சாதிக் அலி மேற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு அண்ணன் பாலசுப்பிரமணியம் பழநி நகர செயலாளர் அன்பு சகோதரர் ராபர்ட் நகர ஒருங்கிணைப்பாளர் அன்பு அண்ணன் ராஜரத்தினம் அன்பு அண்ணன் அம்மா பட்டிதுறை கமால்தீன் இணைந்து உணவும் குடிநீரும் வழங்கினார்கள்..




