???? *இன்று விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் உட்கோட்டத்தில் உள்ள சோதனைசாவடிகளில் ஆய்வு நடத்தினார்கள்.*
???? *தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கில் இன்று(17.05.2021) முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயமாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடியும் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் கோடங்கிபட்டி சோதனைசாவடி, சென்னமரெட்டிபட்டி சோதனைசாவடி ஆகியவற்றை ஆய்வு செய்து சோதனை சாவடிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்கள். காவலர்கள் இரண்டு முகக்கவசம் அணியவும், Face shield, கையுறை ஆகியவை கட்டாயம் அணியவும், மற்றும் பொதுமக்களிடம் கனிவாக பேசவும் அறிவுரை வழங்கினார்கள்.*


